பெங்களூர் நாகரத்தினம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 4:
[[File:Marble notice board at ashram of singer Tyagaraja at Thiruvaiyaru.jpg|left|thumb|திருவையாறு தியாகராஜ சுவாமிகள் சன்னிதியில் உள்ள நாகரத்தினம்மா பெயர்பொறித்த கல்வெட்டு]]
[[திருவையாறு|திருவையாற்றில்]] தியாகராஜர் சமாதியின் மீது ஒரு கோயிலை எழுப்பியவர். தியாகராஜ ஆராதனை விழா ஏற்பட உதவி அந்நிகழ்வில் பெண்களும் சமமாகப் பங்குபெற வழிசெய்தவர். [[முத்துப்பழனி]] என்ற பெண்கவிஞரின் ராதிகா சாந்தவனம் என்ற தெலுங்குக் காப்பியத்தை தேடிப்பிடித்து முந்தைய பதிப்பில் ஆபாசமாகக் கருதி வேண்டுமென்றே விடப்பட்ட பகுதிகளைச் சேர்த்து மறுபதிப்பு செய்தவர்.
 
[[பகுப்பு:1878 பிறப்புகள்]]
[[பகுப்பு:1952 இறப்புகள்]]
[[பகுப்பு:கருநாடக இசைப் பாடகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பெங்களூர்_நாகரத்தினம்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது