கொங்கு வேளாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
கம்பர் வழிவந்தோர் ஒருவர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
 
நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்<br>
அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய<br>
தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்<br>
நம்பிக்கை உண்டே நமக்கு. <br>
 
என்று அது தொடங்கும்.
"https://ta.wikipedia.org/wiki/கொங்கு_வேளாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது