கவுண்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கவுண்டர்''' என்ற சொல் தற்போது சாதி அடையாளம் கொண்டு அறியப்பட்டாலும் அது எந்த சாதியையும் அடையாளப்படுத்தும் சொல் அல்ல. ஊர் பெரிய மனிதரை கவுண்டர் என்று அழைத்தனர். ஊரில் நிறைய பெரிய மனிதர்கள் இருந்தாலும் ஒருவரையே கவுண்டர் என்ற அடைமொழி கொடுத்து அழைத்தனர். அவரை ஊர் கவுண்டர் என்று அழைத்தனர். கொங்கு நாட்டுப் பகுதியில் ஊர் கவுண்டரை கொத்துக்காரர் என்றும் அழைப்பர்.
 
கவுண்டர் என்ற அடையாளத்தை பயன்படுத்தும் சாதிகளின் பட்டியல்;-
 
*நாட்டுக் கவுண்டர்
*கொங்கு வேளாள கவுண்டர்
*வன்னிய கவுண்டர்
*வேட்டுவ கவுண்டர்
*குறும்ப கவுண்டர்
*ஒக்கலிங்க கவுண்டர்
*ஊராலி கவுண்டர்
*தொண்டு வெள்ளாள கவுண்டர்
*சங்கு வெள்ளாள கவுண்டர்
*பாலவெள்ளாள கவுண்டர்
*திருமுடி வெள்ளாள கவுண்டர்
*பவலங்கட்டி வெள்ளாள கவுண்டர்
*அனுப்ப வெள்ளாள கவுண்டர்
*இரத்தனகிரி கவுண்டர்
*படைதலை கவுண்டர்
*பூசாரி கவுண்டர்
*செந்தலை கவுண்டர்
*கொங்கு வேட்டுவ கவுண்டர்
*நரம்புகட்டி கவுண்டர்.
 
 
[[பகுப்பு:சாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கவுண்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது