"யுயேண்டே தானுந்து நிறுவனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

932 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (*உரை திருத்தம்*)
 
யுயேண்டை இரு தயாரிப்பு தொழிற்சாலைகளை [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஸ்ரீபெரும்புதூர்|திருப்பெரும்புதூரில்]] இயக்குகிறது. இவ்விரண்டுத் தொழிற்சாலைகளின் இணைந்த திறனளவு ஆண்டுக்கு 600,000 அலகுகளாகும். 2007ஆம் ஆண்டு [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவின்]] [[ஐதராபாத்|ஐதராபாத்தில்]] நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட 450 பொறியாளர்களுடன் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தைத் தொடங்கி உள்ளது. யுயேண்டே மோட்டார்சு இந்தியா இஞ்சினீயரிங் (''HMIE'') எனப்படும் இந்த நிறுவனம் வாகன மேம்பாட்டிற்கான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்குவதுடன் கொரியாவிலுள்ள நாம்யங் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு கணினி உதவிடும் வடிவமைப்பு ''CAD'' மற்றும் கணினி உதவிடும் பொறியில் ''CAE'' ஆதரவும் அளிக்கிறது.
== விற்பனை சரிவு ==
 
2015 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் முடிய 3.8 சதவீதம் கார் விற்பனை சரிந்துள்ளது. சென்ற ஆண்டில் 51,708 கார்கள் விற்பனை செய்தது ஆனால் இந்த ஆண்டு 49,740 கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளது. <ref>[http://tamil.thehindu.com/business/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article7060961.ece மாருதி, ஹூண்டாய் கார் விற்பனை சரிவு]</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1833927" இருந்து மீள்விக்கப்பட்டது