புனித வெள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 160:
திருத்தந்தை பிரான்சிசு சிலுவைப் பாதையின் இறுதிக்கட்டத்தில் மக்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது அவர் "எல்லாராலும் கைவிடப்பட்ட மக்களை நாம் கைவிடலாகாது." என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், "தீமை ஒருபோதும் வெற்றியடையாது. அன்பு, இரக்கம், மன்னிப்பு ஆகியவையே இறுதியில் வெற்றிபெறும்" என்றுரைத்தார்.
 
சிலுவைப் பாதையின் 14 நிலைகளில் தியானச் சிந்தனைகள் வழங்கப்பட்டன. உலகத்தின் பலபகுதிகளில் சிறுவர்கள் போர்ச்செயலில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர். வறுமை, அரசியல் ஒடுக்குமுறை போன்ற காரணங்களால் தம் நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்குப் பெயர்ந்து செல்ல முனைவோர் பலர் சாவுக்கு உள்ளாகின்றனர். சிறைக்கூடங்களில் கைதிகள் இடவசதியோ பிற வசதிகளோ இன்றி அவதிப்படுகிறார்கள். முதியோர் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவ்வாறு பலவிதமான அநீதிகளும் தீங்குகளும் இன்றைய உலகின்உலகில் இன்னும் நீடிக்கின்றன. அவற்றை அகற்றிட இயேசுவின் சிலுவைச் சாவு மனிதருக்கு ஒரு தூண்டுதலாக அமைய வேண்டும் என்ற சிந்தனை சிலுவைப் பாதை வழிபாட்டின்போது வழங்கப்பட்டது.<ref>[http://www.bbc.com/news/world-europe-27083546 2014ஆம் ஆண்டு பெரிய வெள்ளி - திருத்தந்தை பிரான்சிசு சிலுவைப் பாதை நிகழ்த்துதல்]</ref>
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/புனித_வெள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது