பழைய நாடாளுமன்றக் கட்டிடம், புது தில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 98:
== வளாக அமைப்பு ==
[[File:Lord Mountbatten addressing the Chamber of Princes.jpg|thumb|left|[[மௌன்ட்பாட்டன் பிரபு]] [[சமஸ்தான அரங்கம் | சமஸ்தான அரங்கத்தில் ]] 1947-இல் [[இந்தியத் தலைமை ஆளுநர் | வைசிராயக]] உரை நிகழ்த்திய போது.]]
[[அசோக சக்கரம் | அசோக சக்கரத்தின்]] வடிவத்தை ஒட்டி இவ்வளாகம் வட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. [[மாநிலங்கள் அவை]], [[மத்திய சட்டமன்ற அவை | மத்திய சட்டமன்றம்]], [[சமஸ்தான அரங்கம்]] என மூன்று தனி மண்டபங்கள் அமைக்கப்பட்டது.
 
வளாகத்தைச் சுற்றி பெரிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மணற்கல்லால் ஆன வளாகத்தின் வேலி மதில் [[சாஞ்சி]] பெரிய தூபியை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
வரிசை 110:
* 1947 முதல் 1949 வரை இக்கூடத்தில் இருந்து தான் இந்திய அரசியல் சாஸனம் வடிக்கப்பட்டது.
 
[[இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் | அரசியலமைப்பு நிர்ணய மன்றம்]] செயல்படுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்டு புனரமைக்கும் முன், 1946 வரை, இக்கூடம் அப்போதைய மத்திய சட்ட சபைக்கும், மாநிலங்கள் அவைக்குமான நூலகமாகப் பயன்படுத்தப்பட்டது, அரசியலமைப்பு நிர்ணய மன்றம் இக்கூடத்தில், டிசம்பர் 9, 1946 முதல் நவம்பர் 26, 1949 வரை கூடி, இந்திய அரசியலமைப்பை வரைந்தது. தற்போது நடுக்கூடம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மக்களவைத் தேர்தலுக்குப் பின் நிகழும் முதல் அமர்வின் போதும், ஒவ்வோர் ஆண்டின் முதல் அமர்வின் போதும், குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் இக்கூடத்தினின்று உரை வழங்குவார்.
முதலில் இக்கூடம் அப்போதைய மத்திய சட்ட சபைக்கும், மாநிலங்கள் அவைக்குமான நூலகமாகப் பயன்படுத்தப்பட்டது, பின்னரே [[இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் | அரசியலமைப்பு நிர்ணய மன்றம்]] செயல்படப் புனரமைக்கப்பட்டது.
 
=== புதுக் கட்டிடத்திற்கான திட்டம் ===
தற்போதைய வளாகத்தின் ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொண்டு புதிய வளாகம் ஒன்றை நிறுவ ஆலோசிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite news|title=Delhi may see a new Parliament building|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-07-13/india/32662416_1_heritage-building-parliament-house-mantralaya-fire|accessdate=13 December 2013|newspaper=timesofindia.indiatimes.com|date=13 July 2012}}</ref>