வினைச்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
== எச்சம் ==
=== பெயரெச்சம் ===
[[பெயரெச்சம்]] என்பது, பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என்என இருவகைப்படும்.
 
'''எ.கா:''' ''படித்த'' மாணவன்
 
=== வினையெச்சம் ===
[[வினையெச்சம்]] என்பது வினை முற்றினை கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும. வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் , குறிப்பு வினையெச்சம் என்என இருவகைப்படும்.
 
'''எ.கா:''' ''படித்துத்'' தேறினான்
"https://ta.wikipedia.org/wiki/வினைச்சொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது