களப்பாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''களப்பாளர்''' என்போர் தமிழ்க்குடி மக்கள். தமிழைத் தாய்மொழியாக உடையவர். [[மெய்கண்ட தேவர்|அச்சுத களப்பாளர்]] என்வர்என்பவர் ஒரு சிவனடியார். களப்பாளர், [[களமர்]] என்னும் சொற்கள் களம் என்னும் சொல்லிலிருந்து தோன்றியவை. இங்குக் களம் என்பது நெல்லடிக்கும் களம். போரடிக்கும் களம். <ref>ஒப்புநோக்குக - உழைப்பாளர், திறப்பாளர் முதலான சொற்கள்</ref>
 
=== களப்பிரரும், களப்பாளரும் ===
களப்பாளர் தான் களப்பிரர் என்றும் களப்பாளர் களப்பிரர் வேறு வேறென்றும் ஆய்வாளர்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழகத்தின் வடக்கில் வேங்கடப்பகுதியில் வாழ்ந்த ''களவர்'' என்னும் இனத்தவரே ''களப்பாளர்'' எனச் சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் இருவரும் வேறு என்று கூறுவோரும் உள்ளனர். அதற்கு அவர்கள் பின்வரும் சான்றுகளையும் காட்டுகின்றனர்.
 
# [[கள்வர் குடியினர்|களவர்]] என்றும், [[களமர்]] என்றும் குறிப்பிடப் படுவோர் களத்தில் விளைசல் காணும் உழவர்.
# வேங்கடப் பகுதியில் வாழ்ந்தவர் கள்வர்.
# களப்பாளர் பண்டைய தமிழ்க்குடி சைவ மரபு.
"https://ta.wikipedia.org/wiki/களப்பாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது