அன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[File:Mother's love.jpg|thumb|right|250px|அணில் தாயின் அன்பு கூண்டில் அடைபட்ட தன் பிள்ளை மீது]]
'''அன்பு''' என்பது நெருக்கமான உள்ளப் பிணைப்பு தொடர்பான ஒர் [[உணர்வு]]ம் அநுபவமும் ஆகும். அன்பு என்ற சொல்லை ஆங்கிலத்தின் "love" என்ற சொல்லுக்கு இணையாகக் கருதினாலும், "love" என்னும் சொல் குறிக்கும் எல்லாப் பொருளையும் "அன்பு" என்னும் சொல் குறிப்பதில்லை. "love" என்பதற்கு [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] பல பொருள்கள் உள்ளன. பொதுவாக ஒரு பொருள் அல்லது செயலின் மீது உள்ள "விருப்பம்" (நான் [[பாயாசம்]] "விரும்பி" உண்பேன்), இருவருடையே காணப்படும் பொதுவான அன்பு, மிக நெருக்கமான "[[காதல்]]" உணர்வு வரை பல பொருள்களில் அச் சொல் பயன்படுத்தப்படுகின்றது. ''அன்பு'' என்ற சொல்லுக்குரிய உணர்வும் எண்ணக்கருவும் தமிழுக்குத் தனித்துவமானது எனலாம். இவ்வாறு மொழிகளிடையே "அன்பு" என்னும் பொருள் தரக்கூடிய சொற்கள் குறிக்கும் உணர்வுகள் பலவாறான வேறுபாடுகளைக் கொண்டவையாக இருப்பதால், அன்புக்கு உலகம் தழுவிய வரைவிலக்கணம் ஒன்றைக் கொடுப்பது கடினமானது.
'''அன்பு'''(love) என்பது இரு உள்ளங்களுக்கு இடையே நெருக்கமான உள்ளப் பிணைப்பு தொடர்பான ஒர் உணர்வு. பக்தி, பாசம், நட்பு, காதல் என அன்பு இவ்வுலகில் பல பரிமாணங்களில் உள்ளது.அன்பு அதன் பல்வேறு வடிவங்களில் [[மனிதர்]]களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு காரணியாக உள்ளது. அத்துடன் அன்பின் உளவியல் முக்கியத்துவம் காரணமாக ஆக்கக் கலைகளில் அது ஒரு முக்கியமான கருப்பொருளாக ஆளப்படுகிறது.
 
'''[[தமிழ்மொழி|தமிழிலும்]] அன்பு'''(love) என்பதுஎன்னும் இருஉணர்வு உள்ளங்களுக்குபல்வேறு இடையேமட்டங்களில் நெருக்கமானவெளிப்படுவதைக் உள்ளப் பிணைப்பு தொடர்பான ஒர் உணர்வுகாணலாம். பக்தி,[[தாய்]] பாசம்,மீதான நட்பு,அன்புக்குச் காதல்சிறப்பான எனஇடம் அன்புஉண்டு. இவ்வுலகில் பல பரிமாணங்களில் உள்ளது.அன்பு அதன் பல்வேறு வடிவங்களில் [[மனிதர்]]களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு காரணியாக உள்ளது. அத்துடன் அன்பின் உளவியல் முக்கியத்துவம் காரணமாக ஆக்கக் கலைகளில் அது ஒரு முக்கியமான கருப்பொருளாக ஆளப்படுகிறது.
 
==அகாப்பே ==
கிரேக்கப் பதமான ''αγάπη'' (''Agape'') அன்பு எனும் சொல்லுக்கு குறிப்பிட்டளவு பொருத்தமாகவுள்ளது. இந்த அன்பில் பாலியல் தொடர்புபட்ட உணர்வுகளுக்கு இடமில்லை. இது கடவுளுக்கும் மனிதனுக்கும், மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான அன்பை ஒத்தது எனவும் கருதப்படுகின்றது.<ref>"agape." Encyclopædia Britannica. Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica, 2011. Web. 17 Sep. 2011. <http://www.britannica.com/EBchecked/topic/662884/agape>.</ref>
 
== வகைகள் ==
*கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள அன்பு '''பக்தி'''.
*பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயுள்ள அன்பு '''பாசம்'''.
*இருநண்பர்களுக்கிடையேயுள்ள அன்பு '''நட்பு'''.
*கணவன் மனைவிக்கு இடையேயுள்ள அன்பு '''காதல்'''.
== சமயங்களின் பார்வையில் ==
=== கிறிஸ்தவம் ===
கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் இறையன்பு, சகோதர அன்பு ஆகிய இரண்டு கட்டளைகள் கிறிஸ்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய முதன்மை கட்டளைகளாக கடைபிடிக்க வேண்டியனவாக கூறுகிறது.
=== இசுலாம் ===
=== இந்து ===
==உசாத்துணை==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது