கரவனல்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
{{இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள்}}
வரிசை 1:
'''கரவனல்லை''' [[இலங்கை]]யின் [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா மாகணத்தின்]] [[கேகாலை தேர்தல் மாவட்டம்| கேகாலை தேர்தல் மாவடத்தில்]] [[அவிசாவளை]] நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் [[கினிகத்தனை]] நகரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது [[அவிசாவளை]] நகரையும் [[நுவரெலியா]] நகரையும் இணைக்கும் [[இலங்கையின் பெருந்தெருக்கள்| ஏ-7 பெருந்தெருவில்]] அமைந்துள்ளது. இது , [[களனி கங்கை]]யின் கரையில் இலங்கையின் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவில் மழைக்காடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. இந்நகரில் இருந்து இலங்கையின் ஏ-1 கொழும்பு கண்டி பெருந்தெருவையும் ஏ-7 பெருந்தெருவையும் இணைக்கும் [[கேகாலை]]- [[புலத்கொவுபிடியா]]- கரவனல்லை ஏஏ021 பெருந்தெரு ஆரம்பிக்கிறது.
{{இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள்}}
[[பகுப்பு:கேகாலை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
[[பகுப்பு: இலங்கை நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கரவனல்லை" இலிருந்து மீள்விக்கப்பட்டது