பயனர்:Vbmbala/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:Irregular galaxy NGC 1427A (captured by the Hubble Space Telescope).jpg|thumb|[[என்ஜிசி 1427எ]] ஒழுங்கில்லா விண்மீன் பேரடை.]]
{{Infobox Galaxy
'''ஒழுங்கில்லா விண்மீன் பேரடைகள்''' (Irregular galaxy) என்பது நீள்வட்ட அமைப்பையோ அல்லது சுருள் அமைப்பையோ கொண்டிருக்காமல் ஒழுங்கற்ற அமைப்பில் உள்ள [[விண்மீன் பேரடை]]கள் ஆகும்..சாதாரணமாக அனைத்து விண்மீன் பேரடைகளும் ஹப்பிள் வரிசையில் உள்ள அமைப்பை மட்டுமே கொண்டிருக்கும், ஆனால் இது போன்ற விண்மீன் பேரடைகள் அசாதாரணமானது.<br>
| image = [[File:Rxj1242 xray.jpg|220px]] '''ஆர்எக்ஸ்ஜெ1242-11'''.
ஒரு சில '''ஒழுங்கில்லா விண்மீன் பேரடைகள்''' முன்பு நீள்வட்டவடிவமான அமைப்பிலோ அல்லது சுருள் போன்ற அமைப்பிலோ இருந்திருக்கும் ஆனால் ஈர்ப்பு விசை காரணமாக சிதைந்து இது போன்ற ஒழுங்கற்ற அமைப்பை பெற்றுள்ளது.இவைகள் ஏராளமாக வாயு மற்றும் தூசிகளை கொண்டிருக்கிறது.
| name = ஆர்எக்ஸ்ஜெ1242-11
== மேற்கோள்கள் ==
| epoch = ஜுலியன்2000
1.[http://www.le.ac.uk/ph/faulkes/web/galaxies/r_ga_irregular.html Faulkes Telescope Educational Guide - Galaxies - Irregulars<!-- Bot generated title -->]
| type = நீள்வட்டவடிவம்
[[பகுப்பு: ஒழுங்கில்லா விண்மீன் பேரடைகள் ]]
| ra = 12<sup>h</sup> 42<sup>m</sup> 36.9<sup>s</sup>
| dec =-11° 19´ 35´´
| dist_ly = 650 [[ஒளியாண்டுகள்]]
| z =
| appmag_v =
| size_v =
| constellation name = [[கன்னி (விண்மீன் குழாம்)]]
}}
'''ஆர்எக்ஸ்ஜெ1242-11''' (RXJ1242-11) என்பது [[புவி]]யிலிருந்து சுமார் 650 மில்லியன் [[ஒளியாண்டுகள்]] தூரத்தில் உள்ள நீள்வட்டவடிவமான [[விண்மீன் பேரடை]] ஆகும். [[எக்ஸ்எம்எம்-நியூட்டன்]] மற்றும் [[சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம்]] மேற்கொண்ட [[எக்சு-கதிர்]] அவதானிப்புகளின் படி, இந்த விண்மீன் பேரடையின் மையத்தில் 100 மில்லியன் [[சூரியத் திணிவு]]ள்ள [[மீப்பெரும் நிறை கருந்துளை]] இருப்பதாகவும் அதன் பேரலைகளின் மூலம் அருகிலுள்ள விண்மீன் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.இந்த கண்டுபிடிப்பு மீப்பெரும் நிறை கருந்துளை, விண்மீன்களை சிதைத்து அதில் சில பகுதிகளை ஈர்த்து விழுங்குவதற்க்கு ஆதரமாக உள்ளது.
==வெளி இனைப்புகள்==
* [http://wn.com/Komossa%27s_Object Komossa's Object]
* [http://chandra.harvard.edu/photo/2004/rxj1242/ Chandra X-Ray Observatory Photo Album - February 18, 2004]
* [http://scienzapertutti.lnf.infn.it/Quark/03/Ottobre/quark/newP/41QuarkBuchiNeri.pdf 41QuarkBuchiNeri.pdf]
[[பகுப்பு: நீள்வட்ட அண்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Vbmbala/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது