ஒழுங்கில்லா விண்மீன் பேரடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
"Image:Irregular galaxy NGC 1427A (captured by the Hubble Space T..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:07, 23 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்

ஒழுங்கில்லா விண்மீன் பேரடைகள் (Irregular galaxy) என்பது நீள்வட்ட அமைப்பையோ அல்லது சுருள் அமைப்பையோ கொண்டிருக்காமல் ஒழுங்கற்ற அமைப்பில் உள்ள விண்மீன் பேரடைகள் ஆகும்..சாதாரணமாக அனைத்து விண்மீன் பேரடைகளும் ஹப்பிள் வரிசையில் உள்ள அமைப்பை மட்டுமே கொண்டிருக்கும், ஆனால் இது போன்ற விண்மீன் பேரடைகள் அசாதாரணமானது.
ஒரு சில ஒழுங்கில்லா விண்மீன் பேரடைகள் முன்பு நீள்வட்டவடிவமான அமைப்பிலோ அல்லது சுருள் போன்ற அமைப்பிலோ இருந்திருக்கும் ஆனால் ஈர்ப்பு விசை காரணமாக சிதைந்து இது போன்ற ஒழுங்கற்ற அமைப்பை பெற்றுள்ளது.இவைகள் ஏராளமாக வாயு மற்றும் தூசிகளை கொண்டிருக்கிறது.

என்ஜிசி 1427எ ஒழுங்கில்லா விண்மீன் பேரடை.

மேற்கோள்கள்

1.Faulkes Telescope Educational Guide - Galaxies - Irregulars