கற்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Own research
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 10:
 
=== கிறிஸ்தவம் ===
கிறிஸ்தவ மதத்தை பொறுத்தவரை கற்பு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.கடவுள் மனிதருக்கு தந்த [[பத்துக் கட்டளைகள்|பத்துக்கட்டளைகளில்]] ஏழாவது கட்டளை ''விபச்சாரம் செய்யாதே'' என்றும் ஒன்பதாவது கட்டளையில் ''பிறர் மனைவியை கவர்ந்திட விரும்பாதே'' என்றும் கட்டளையிடுகின்றன. இவை மனிதன் கற்போடு வாழ கட்டளையிடுகின்றன. மத்தேயு நற்செய்தி ஐந்தாவது அதிகாரம் 23-வது வசனத்தில் இயேசு தனது போதனையில் ஏழாவது கட்டளையை இன்னும் ஆழமாக விளக்குகிறார்.
கிறிஸ்தவ மதத்தை பொறுத்தவரை கற்பு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.{{cn}} கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ காம உணர்வுடன் தன் மனைவி அல்லது கணவர் அல்லாத ஒருவரை உற்று நோக்கினாலே அந்த ஆண் அல்லது பெண் விபச்சார பாவம் செய்ததாக கூறுகிறது.
''ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று.''
 
[[பகுப்பு:பாலியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கற்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது