தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox organization |name = தமிழ்நாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:15, 6 மே 2015 இல் நிலவும் திருத்தம்

வனவர் (பாரஸ்டர்), வன காப்பாளர் (பாரஸ்ட் கார்டு), வனக்காவலர் (பாரஸ்ட் வாட்சர்) போன்ற வனத்துறை ஊழியர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் TNFUSRC) என்ற அமைப்பு தமிழக அரசின் சுற்றுச்சூழல் (ம) வனத்துறையின் ஓர் அரசாணை (G.O Ms.No. 157 Dt: June 29, 2012)[1] மூலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.[2]

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம்
Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee
சுருக்கம்TNFUSRC
உருவாக்கம்2012
வகைagency of the Govt
நோக்கம்Recruitment
தலைமையகம்
  • எண் 1, ஜீனிஸ் சாலை, பனகல் மாளிகை , 8 வது தளம் , சைதாப்பேட்டை, சென்னை -600 015. தமிழ்நாடு
சேவை பகுதி
தமிழ்நாடு
பணிக்குழாம்
4+14
வலைத்தளம்www.forests.tn.nic.in/committee.html

வெளி இணைப்பு

மேற்கோள்கள்

  1. அரசாணை
  2. வனத்துறை பணியாளர்கள் தேர்வுக்கு புதிய வாரியம்