தமிழ் இணையக் கல்விக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளியிணைப்புகள்: {{commonscat|Tamil Virtual Academy}}
No edit summary
வரிசை 4:
|motto =
|established = [[2001]]
|chancellor = டாக்டர் வாதா. செகி. குழந்தைசாமிராமச்சந்திரன் இ.ஆ.ப <br> தலைவர்
|vice_chancellor= முனைவர்பி.ஆர்.நக்கீரன் <br> இயக்குனர்
|city = [[சென்னை]], [[தமிழ்நாடு]],
வரிசை 17:
'''தமிழ் இணையக் கல்விக்கழகம்''' (முந்தைய பெயர் :'''தமிழ் இணையப் பல்கலைக்கழகம்''') உலகின் பல பகுதிகளில் வாழும் [[தமிழ்|தமிழர்களின்]] மரபுகளையும் பண்பாட்டையும் காக்கவும் அவர்களது இலக்கியத் தொடர்பினை நீடிக்கவும் [[17 பெப்ரவரி]] [[2001]]ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [[இந்தியா]]வில் இணையவழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் உலகளாவிய கல்விக்காக நிறுவப்பட்ட முதல் மற்றும் இணையில்லா அமைப்பாக இது விளங்குகிறது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் [[தமிழ் இணைய மாநாடு|தமிழ் இணைய மாநாட்டின்]] நிறைவு விழாவில் இதற்கான அறிவிப்பினை [[தமிழக முதல்வர்]] அறிவித்தார். தமிழ் இணையப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு,ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது.
 
இதன் தற்போதைய தலைவராக முனைவர்தா. [[வாகி. செ.ராமச்சந்திரன் குழந்தைசாமி]]இ.ஆ.ப உள்ளார். இயக்குனராக [[முனைவர் பி.ஆர். நக்கீரன்]] உள்ளார்.
 
==கல்வித்திட்டம்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_இணையக்_கல்விக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது