தைமூரியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 5:
==தோற்றப் பின்னணி==
தைமூரிய வன்சத்தினரின் தோற்றம் [[பர்லாசு]] (Barlas) என அழைக்கப்படும் [[மங்கோலியர்|மங்கோலிய]] நாடோடிக் கூட்டமைப்புடன் தொடங்குகிறது. பர்லாசுகள் [[கெங்கிசுக் கான்|கெங்கிசுக் கானின்]] படையினரில் எஞ்சிய குழுக்களாவர். மங்கோலியர் மத்திய ஆசியாவைக் கைப்பற்றிய பின்னர் பர்லாசுகள் [[துருக்கத்தானம்|துருக்கத்தானத்தில்]] குடியேறினர். இதனால் இது ''மகுலித்தானம்'' (மங்கோலியர் நாடு) எனவும் எனவும் அழைக்கப்பட்டது. உள்ளூர்த் துருக்கருடனும், பிற [[துருக்க மொழி]] பேசுவோருடனும் குறிப்பிடத்தக்க அளவு கலந்து பழகியதால், தைமூரின் காலத்தில் பர்லாசுகள் மொழியாலும், பழக்க வழக்கங்களாலும் துருக்கராகவே மாறிவிட்டனர். மேலும், [[இசுலாம்|இசுலாத்தைக்]] கைக்கொள்ளத் தொடங்கிய பின்னர், இசுலாமியச் செல்வாக்கு உருவான காலத்தின் தொடக்கத்திலிருந்து முன்னிலை வகித்த பாரசீகக் கல்வி, உயர் பண்பாடு ஆகியவற்றையும் மத்திய ஆசியத் துருக்கரும், மங்கோலியரும் ஏற்றுக்கொண்டனர். தைமூரிய உயர் குடியினர், பாரசீக-இசுலாமிய அரசவைப் பண்பாட்டுடன் ஒன்றுகலப்பதற்கு [[பாரசீக இலக்கியம்]] முக்கிய பங்காற்றியது.
 
==வம்ச உருவாக்கம்==
 
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
[[பகுப்பு:தைமூரிய வம்சம்| ]]
"https://ta.wikipedia.org/wiki/தைமூரியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது