இர. திருச்செல்வம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox Person
| name = இர. திருச்செல்வம்
வரி 18 ⟶ 17:
 
== கல்வி ==
ஆங்கில-மலாய்வழி அடிப்படைக் கல்வி. ஆசிரியப் பட்டயக் கல்வி. கல்வி மேலாண்மை அறிவியல் துறையில் பட்டக் கல்வி பெற்றவர்.இர.திருச்செல்வம் கடந்த 25 ஆண்டுகளாக ஆய்வியல் நோக்கிலேயே தமிழைக் கற்றுத் தேர்ந்தவர். மொழிஞாயிறு [[தேவநேயப் பாவாணர்]] தம் வழித்தடத்தில், பன்மொழிப் புலவர் இரா.மதிவாணருக்கும் சொல்லாய்வறிஞர் ப.அருளியார், கு.அரசேந்திரன் போன்றோருக்கு அடுத்து - தமிழகத்துக்கு அப்பால் வேர்ச்சொல் ஆய்வுத்துறையில் ஆழ்ந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர். இதுவரை வேர்ச்சொல்லாய்வு தொடர்பான 4 நூல்களை எழுதி வெளியிட்டிருப்பவர்.<ref>http://http://thirutamil.blogspot.com/2010/07/blog-post_26.html/tamil/</ref>
 
==எழுதிய நூல்கள்==
*இவற்றை இப்படித்தான் எழுதவேண்டும் (இலக்கண வழிகாட்டி நூல், 2000)<ref name=viruba>http://http://viruba.com/atotalbooks.aspx?id=559/tamil/</ref>
*சொல் அறிவியல் (10 தொகுதிகள், 2004)<ref>http://http:// name=viruba.com/atotalbooks.aspx?id=559/tamil/</ref>
*ஏன் ஒரே சொல்லில் இத்தனை கருத்துகள்? (தமிழ் மொழி ஆய்வு, 1999)<ref>http://http:// name=viruba.com/atotalbooks.aspx?id=559/tamil/</ref>
*ஒளிநெறியே தமிழ்ச்சமயம்
*வடசொல்-தமிழ் அகர முதலி
*ஆயிமாயிரம் அழகுதமிழ்ப் பெயர்கள்
*பொது வழக்கு அகரமுதலி
*தமிழ் ஆண்டு ஓர் அறிவியல் விளக்கம் (2008)<ref>http://http://thirutamil.blogspot.com/2009_04_01_archive.html/tamil/</ref>
 
== உசாத்துணை ==
{{Reflist}}
 
[[பகுப்பு:மலேசிய எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1962 பிறப்புகள்]]
[[பகுப்பு:மலேசியத் தமிழறிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இர._திருச்செல்வம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது