தாராதாரிணி சக்தி பீடக் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
இந்த ஆலயத்தில் இரண்டு தேவிகள் உள்ளனர். பெரியவளுடைய பெயர் தாரா, சிறியவள் தாரிணி. கல்லில் முகம் போன்று செதுக்கப்பட்டு உள்ள அந்த சிலைகளுக்கு அழகுற அணிகலன்கள் அணிவித்து பெண்ரூபமாக முதலில் அங்கு குடியேறி இருந்த ஆதிவாசிகள் வணங்கி வந்தனர். நாளடைவில் இக்கோவில் [[சக்தி பீடங்கள்|சக்தி பீடமென்று]] கண்டறியப்பட்டதால் அனைவரும் சென்று பூஜிக்கும் ஆலயமாகியது. பாறையில் உள்ள சிலைகளைப் போலவே பித்தளையில் இரு தேவிகள் செய்யப்பட்டு பூஜிப்பதற்கென வைக்கப்பட்டு உள்ளன. மூலவர் கற்சிலை பழுதடைந்துவிடக் கூடாது என்பதினால் ஆலய நுழைவாயிலில் உள்ள அந்த மாற்று சிலைகளுக்கு மட்டுமே பூஜைகள் செய்ய அனுமதி உள்ளது.<ref>http://www.tamilthamarai.com/devotion-news/2519-odisa-dhara-thaarini-temble.html</ref>
 
இக்கோவிலைப் பற்றிய தகவல் [[காளிகா புராணம்|காளிகா புராணத்தில்]] வருகிறது. அதில் தேவியின் மார்பகங்கள் விழுந்த சக்தி பீடமாகக் கூறப்படுகிறது. அதில் ’”ஸ்தன கண்டச்ச தாரிணி’’ என்று இக்கோவில் குறிப்பிடப்படுகிறது. ஆகவே இக்கோவில் [[ஆதி சக்தி பீடங்கள்ஆதிபீடங்கள்|ஆதி சக்தி பீடங்களில்]] ஒன்றாக விளங்குகிறது.
 
[[ஒடிஸாஒடிசா]]வின் தெற்குப்புற ஒரியாப் பகுதிகளில் தாராதாரிணி கோவில் பலருக்கும் குலதெய்வமாக உள்ளது.
 
எவரையும் கர்பக்கிரகத்தினுள் அனுமதிப்பதில்லை. ஒரு காலத்தில் அந்த ஆலயம் உள்ள இடத்தின் பக்கத்தில் ஓடும் ருஷிகுல்யா என்ற நதியில் பயணம் செய்து வாணிபம் செய்தவர்கள், மீன் பிடிப்பவர்கள் என நதியை நம்பி வாழ்ந்து கொண்டு இருந்தவர்கள் அந்த தேவிகளை வழிபட்ட பின் பயணத்தைத் துவக்கினராம்.
"https://ta.wikipedia.org/wiki/தாராதாரிணி_சக்தி_பீடக்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது