"தந்திர சூடாமணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(" தந்திர சூடாமணி என்பது ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
தந்திர சூடாமணி என்பது [[சமக்கிருதம்|சமஸ்கிருதத்தில்]] எழுதப்பட்ட தந்திரங்கள் (மந்திர தந்திரங்கள்) அடங்கிய ஒரு நூலாகும். தந்திர நூல்கள் பல இருப்பினும் அவற்றிற்கெல்லாம் சூடாமணி போல் விளங்குவதால் இந்நூல் இப்பெயர் பெற்றது. இந்த நூலில் உள்ள ’’பீட நிர்ணய தந்த்ர ஸ்தோத்ரத்தின்’’படியே அம்மனின் 51 [[சக்தி பீடங்கள்]] கண்டறியப்படுகின்றன. [[சக்தி பீடங்கள்]] பற்றிய குறிப்புகள் பல நூல்களில் இருந்தாலும் அவற்றிலெல்லாம் தெளிவான குறிப்புகள் இல்லை. இந்நூலில்தான் சக்தி பீடத்தின் பெயர், அங்குள்ள [[தேவி]]யின் பெயர், அங்குள்ள [[பைரவர்|பைரவரின்]] பெயர் மற்றும் தேவியின் உடல் பகுதி ஆகியவற்றைத் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.<ref>http://www.shaktipeethas.org/panchasat/topic196.html</ref>
 
==பீட நிர்ணய தந்திரம் சமஸ்கிருததேவநாகரி எழுத்துகளில்==
श्री गणाधिपतये नम:<ref>http://www.shaktipeethas.org/panchasat/topic196.html</ref>
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1855718" இருந்து மீள்விக்கப்பட்டது