சக்தி பீடங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
{{வார்ப்புரு:Refimprove}}
'''சக்தி பீடங்கள்''' ({{lang-sa|'''शक्ति पीठ'''}}, {{lang-bn|[[:bn:শক্তিপীঠ|শক্তিপীঠ]]}}, {{IAST|Śakti Pīṭha}}) என்பவை ஆதி சக்தியின் ரூபமான [[சதி தேவி]]யின் ([[தாட்சாயிணி]]யின்) உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுப்பபட்ட கோயில்களாகும். சக்தி பீடம் என்பதற்கு ''சக்தியின் அமர்விடம்'' என்று பொருளாகும்.
இவற்றில் ஐம்பத்தியொரு சக்தி பீடங்கள் அட்சர சக்தி பீடங்கள் என்றும், பதினெட்டு சக்தி பீடங்கள் [[மகா சக்தி பீடங்கள்]] என்றும் நான்கு சக்தி பீடங்கள் [[ஆதி சக்தி பீடங்கள்]] என்றும் அறியப்படுகின்றன. சக்தி பீடங்கள் அனைத்தையும் தரிசிக்க முடியாவிட்டாலும் ஆதி சக்தி பீடங்கள் நான்கையாவது தரிசிக்க வேண்டும் என்பது நியதி. [[அஸ்ஸாம்|அஸ்ஸாமின்]] [[கவுஹாத்தி]]யிலுள்ள [[காமாக்யா கோவில்]], [[கல்கத்தா]]வின் [[காளிகாட் காளி கோவில்]], [[ஒடிசா]]வின் பெர்ஹாம்பூரிலுள்ள [[தாராதாரிணி சக்தி பீடக் கோவில்]] மற்றும் ஒடிசாவின் [[புரி ஜெகன்நாதர் கோயில்|பூரி ஜகந்நாதர் கோவில்]] வளாகத்திலுள்ள [[விமலா தேவி சக்தி பீடக் கோவில்|விமலா தேவி சன்னதி]] ஆகியன நான்கும் ஆதி சக்தி பீடங்களாகும். எந்த சக்தி பீடத்திற்கு சென்றாலும் அங்குள்ள [[பைரவர்|பைரவரையும்]] வணங்க வேண்டுமென்பதும் ஒரு நியதியாகும்.
 
[[தேவி பாகவதம்]] என்ற நூல் அன்னைக்கு [[108 சக்தி பீடங்கள்]] உள்ளதாகவும் அதில் [[64 சக்தி பீடங்கள்]] முக்கியமானது என்றும் கூறுகிறது. ஆனால் [[தந்திர சூடாமணி]]யில்தான் [[51 சக்தி பீடங்கள்]] தெளிவாக உள்ளது. அதனால் இந்நூலைப் பின்பற்றியே பெரும்பாலான சக்தி பீடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.<ref>http://www.shaktipeethas.org/panchasat/topic196.html</ref>
 
==சக்தி பீடங்கள் உருவானதற்கான புராண வரலாறு==
அண்ட சராசரங்களுக்கும் அதிபதியாய் திகழக் கூடியவன் [[சிவபெருமான்]]. [[திருமால்|திருமாலும்]] [[பிரம்மன்|பிரம்மனும்]] அடி முடி காண முயன்ற போது ஜோதி வடிவாய் நீண்டு வளர்ந்து அவர்களை பிரமிக்க செய்தவன். இவ்வாறு அகில லோகத்திற்கும் நாயகனாக விளங்கக் கூடிய சிவபெருமான் தனக்கு மருமகனாக வர வேண்டும் என்று ஆசை கொண்டான் ஒரு மன்னன். அவன் பெயர் [[தட்சன்]].<ref>http://www.karma.org.in/index.php?option=com_temple&task=category&sec=53</ref>
 
தன்னுடைய ஆசையை நிறைவேற்ற எண்ணம் கொண்ட தட்சன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவனுடைய தவத்திற்கு இரங்கி வந்த சிவபெருமான் வேண்டிய வரங்களை கேள் என்று அவனிடம் கூறினார். தாங்கள் எனக்கு மருமகனாக வேண்டும். இதுவே நான் விரும்பும் வரம் என்று தட்சன் கூறினான். கேட்டதை கேட்டபடியே கொடுக்கக் கூடிய எம்பெருமானாகிய சிவபெருமான் அப்படியே ஆகட்டும் என்று கூறி மறைந்தார். அதன் காரணமாக தட்சனுக்கு [[தாட்சாயிணி]] என்ற பெயரில் ஒரு மகள் தோன்றினாள். அவளை சீரும் சிறப்புமாக வளர்த்த தட்சன் உரிய பருவம் வந்ததும் சிவபெருமானுக்கு மணமுடித்தான். சிவபெருமான் தனக்கு மருமகனாக வரவேண்டும் என்று தட்சன் ஆசைப்பட்டது உண்மையான அன்பின் காரணமாகவா? அதுதான் இல்லை அகில லோகத்திற்கும் அதிபதியாக விளங்கக்கூடிய சிவபெருமான் தனக்கு மருமகனாகி விட்டால் எல்லோரும் தனக்கு அடங்கி நடக்கக்கூடியவர்களாக ஆகிவிடுவார்கள் என்று நினைத்துதான் அவன் அந்த வரத்தினைக் கேட்டான்.
வரிசை 966:
 
==மஹா சக்தி பீடங்கள்==
மஹா சக்தி பீடக் கோவில்களின் அமைவிடங்கள்:<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref>
 
1. சங்கரி தேவி - இடுப்பு
 
இலங்கை (போர்ச்சுக்கீசிய படையெடுப்பின் போது இக்கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோவிலின் சங்கரி தேவி சிலை தற்போது திருக்கோணமலை சிவன் கோவிலருகில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நைன தீவிலுள்ள நாகபூஷணி அம்மன் என்ற மற்றொரு தேவியும் சக்தி பீடமென்கிறார்கள்)<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref>
 
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
வரிசை 981:
2. காமாக்‌ஷி - முதுகுப் பகுதி
 
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் (தற்போதுள்ள புகழ்பெற்ற காமாக்‌ஷியம்மன் கோவில் அருகில் ஆதி காமாக்‌ஷி அல்லது காளிகாம்பாள் அல்லது ஆதி பீட பரமேஸ்வரி என்ற பெயரில் இதற்கான கோவில் உள்ளது)<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref>
 
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
வரிசை 992:
3. ஸ்ருங்கலா தேவி - வயிற்றுப் பகுதி
 
மேற்கு வங்கம் அல்லது குஜராத்தின் ப்ரத்யும்னம் (தற்போது இக்கோவில் இல்லை. மேற்கு வங்கத்தின் ப்ரத்யும்னம் என்ற பகுதியில் உள்ள பழைய கோவில் இடிபாடு இக்கோவிலாக இருக்கலாம்). இதற்குப் பதிலாக மேற்கு வங்கத்தின் பன்ஸ்பேரியாவிலுள்ள ஹன்ஸேஸ்வரி காளி கோவிலும் கர்நாடகாவின் சிருங்கேரி சாரதா கோவிலும் சக்தி பீடமாக வணங்கப்படுகிறது.<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref>
 
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
வரிசை 1,003:
4. சாமுண்டீஸ்வரி தேவி - முடி
 
கர்நாடக மாநிலம் மைசூரின் சாமுண்டீஸ்வரி மலைகள்<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref>
 
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
வரிசை 1,013:
5. [[ஆலம்பூர் ஜோகுலாம்பா தேவி சக்தி பீடக் கோவில்|ஜோகுலாம்பா தேவி]] - மேல் பற்கள்
 
ஆந்திராவின் ஆலம்பூர்<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref>
 
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
வரிசை 1,023:
6. ப்ரம்மராம்பிகா தேவி - கழுத்துப் பகுதி
 
ஆந்திராவின் ஸ்ரீசைலம்<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref>
 
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
வரிசை 1,033:
7. மஹாலக்‌ஷ்மி தேவி - முக்கண்கள்
 
மஹாராஷ்ட்ராவின் கோலாப்பூர்<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref>
 
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
வரிசை 1,043:
8. எகவீரிகா தேவி - வலது கை அல்லது வலது தோள்ப்பட்டை
 
எகவீரிகா தேவி கோவில் மகாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் மாஹூரில் உள்ளது. தேவி [[நாண்டேட் எகவீரிகா மாதா சக்தி பீடக் கோவில்|எகவீரிகா மாதா]] என்று அழைக்கப்படுகிறாள். இது கின்வாட்டில் (Kinwat) இருந்து 50 கி.மீ தொலைவிலும் நன்தேத்தில் அல்லது நாண்டேட்டில் (Nanded) 126 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. நாக்பூர் மாஹூரில் இருந்து 210 கி.மீ தொலைவில் உள்ளது. மேலும் மகாராஷ்டிராவின் [[மாஹூர் ரேணுகா சக்தி பீடக் கோவில்|மாஹூர் ரேணுகா கோவிலும்]] சக்தி பீடமாக வணங்கப்படுகிறது.<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref>
 
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
வரிசை 1,052:
 
 
9. மஹாகாளி தேவி - மேல் உதடு<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref>
 
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி. இங்குள்ள கர்ஹ் காளி அல்லது கத் காளி கோவில் சக்தி பீடமாகும். மேலும் இதே உஜ்ஜைனியிலுள்ள ஹரஸித்தி மாதா கோவிலும் சக்தி பீடமென்கிறார்கள்.
வரிசை 1,065:
10. [[பித்தாப்பூர் புருஹூதிகா தேவி சக்தி பீடக் கோவில்|புருஹூதிகா தேவி]] - இடது கை
 
ஆந்திராவின் பித்தாப்புரம்<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref>
 
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
வரிசை 1,075:
11. [[ஜாஜ்பூர் கிரிஜா தேவி சக்தி பீடக் கோவில்|கிரிஜா தேவி]] - தொப்புள்
 
ஒரிசாவின் கட்டாக்கில் உள்ளது. புவனேஸ்வரில் இறங்கி, விரஜா எனப்படும் ஜாஜ்பூர் நோக்கி NH5ல் பயணிக்க வேண்டும். இது புவனேஸ்வரிலிருந்து 112 கி.மீ தொலைவிலுள்ளது.<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref>
 
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
வரிசை 1,085:
12. [[த்ரக்ஷராமம் மாணிக்யம்பா சக்தி பீடக் கோவில்|மாணிக்யம்பா தேவி]] - இடது கன்னம்
 
ஆந்திராவின் த்ரக்‌ஷராமம்<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref>
 
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
வரிசை 1,095:
13. காமரூபா தேவி / காமாக்யா தேவி - [[யோனி]]
 
அஸ்ஸாமின் கௌகாத்தியிலுள்ள [[காமாக்யா கோவில்]]<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref>
 
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
வரிசை 1,105:
14. மாதவீஸ்வரி தேவி - கை விரல்கள்
 
உத்திரப் பிரதேசத்தின் அலகாபாத் அருகிலுள்ள ப்ரயாகையின் (திரிவேணி சங்கமத்திற்கு மிக அருகில்) அலோப்பி தேவி கோவில் அல்லது அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள மீராப்பூரின் லலிதா கோவில்<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref>
 
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
வரிசை 1,116:
15. வைஷ்ணவி தேவி / ஜ்வாலாமுகீ தேவி - தலைப் பகுதி
 
ஹிமாச்சலப் பிரதேசத்தின் கங்ராவிலுள்ள ஜ்வாலாமுகி கோவில்<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref>
 
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
வரிசை 1,126:
16. [[கயா மங்கள கௌரி சக்தி பீடக் கோவில்|சர்வ மங்களா தேவி]] / மங்கள கௌரி - மார்பகங்கள்
 
பீகாரின் கயாவிலுள்ள மங்களகிரி மலை<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref>
 
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
வரிசை 1,136:
17. [[காசி விஷாலாக்ஷி சக்தி பீடக் கோவில்|விஷாலாக்‌ஷி தேவி]] - மணிக்கட்டுகள்
 
உத்திரப் பிரதேசத்தின் [[வாரணாசி]]<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref>
 
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
வரிசை 1,144:
 
 
18. சரஸ்வதி தேவி / சாரதா தேவி (காஷ்மீர் – [[காஷ்மீர் சாரதா சக்தி பீடம்|சாரதா பீடம்]]) - வலது கை<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref>
 
தற்போது இக்கோவிலின் இடிபாடுகள் மட்டுமே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ளது. பழமையான சாரதா மந்திர், அதாவது ஆதி சங்கரர் தரிசித்த தலம் இப்பொழுது பாகிஸ்தானில் அமைந்துள்ளது. இந்த கோயில் கிஷன்கங்கா நதியின் இருகரைகளிலும் அமைந்துள்ளது. இந்தியாவை பிரித்தவுடன் மக்கள் அனைவரையும் அங்கிருந்து ஜம்முவிலிருக்கும் பன்டாலாப் என்ற இடத்திற்கு இடமாற்றம் செய்தனர். அனைவரும் பாகிஸ்தானிலிருக்கும் கோயிலை போன்று ஒரு கோயில் எழுப்பினர். சாரதா தேவியாக இங்கு வீற்றிருப்பது அன்னை சரஸ்வதி. அந்த நேரத்திலிருந்து, காஷ்மீரை சாரதாபீடம் என்று அழைக்கப்பட்டது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சார்பாகக் கட்டப்பட்ட ஸ்ரீ சரஸ்வதி மந்திர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பாரமுல்லா என்ற இடத்தில், (192114 - பின்கோடு) ஸ்ரீ நகரில் இருந்து ஜம்முவை இணைக்கும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தேவி கோவில், பொதுவான தென் இந்திய கட்டிடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் தற்போது அப்பகுதி மக்கள் சாரதா பீடமாக வணங்கி வருகிறார்கள். இக்கோவிலுக்கு அருகிலேயே சிவன் கோவில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
வரிசை 1,155:
 
==சப்த சக்தி பீடங்கள்==
காளிகா புராணத்தில் சப்த சக்தி பீடங்கள் என்ற ஏழு பீடங்கள் கூறப்படுகின்றன.<ref>http://www.shaktipeethas.org/shakti-peethas/topic63.html</ref>
 
1. தேவி கோட்டம் (இப்பீடத்தின் இடிபாடுகள் மட்டும் உள்ளதாகக் கூறப்படுகிறது)<ref>http://www.shaktipeethas.org/shakti-peethas/topic63.html</ref>
 
பீடத்தின் இடிபாடுகள் உள்ள இடம் – மேற்கு வங்கம் (India > West Bengal > Dakshin Dinajpur district > Near Balur ghat > Bangarh)
வரிசை 1,172:
 
 
2. ஒட்யாண பீடம்<ref>http://www.shaktipeethas.org/shakti-peethas/topic63.html</ref> (தற்போது இல்லை)
 
பீடம் இருந்த இடம் – பாகிஸ்தான் (Pakistan > North west frontier > Near Mingaora > Swat)
வரிசை 1,185:
 
 
3. காமகிரி பீடம் (அஸ்ஸாமின் [[காமாக்யா கோவில்]])<ref>http://www.shaktipeethas.org/shakti-peethas/topic63.html</ref>
 
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
வரிசை 1,193:
 
 
4. திக்கர பீடம் ([[அஸ்ஸாம் உக்ர தாரா திக்கரவாஸினி சக்தி பீடக் கோவில்|திக்கர வாஸினி கோவில்]] அஸ்ஸாமில் உள்ளது)<ref>http://www.shaktipeethas.org/shakti-peethas/topic63.html</ref>
 
அஸ்ஸாமில் கௌஹாத்தி நகரின் மையத்தில் புக்குரி டேங்க்கின் மேற்குப் பகுதியில் உள்ள உக்ரதாரா கோவில் ஒரு முக்கியமான சக்தி ஆலயம் ஆகும். இது தேவியின் தொப்புள் கொடி விழுந்த சக்தி பீடமாக வணங்கப்படுகிறது.
வரிசை 1,203:
 
 
5. ஜலந்தர பீடம்<ref>http://www.shaktipeethas.org/shakti-peethas/topic63.html</ref> (பஞ்சாப் ஜலந்தரிலுள்ள சண்டி என்ற தேவி தலாப் மந்திர்)
 
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
வரிசை 1,211:
 
 
6. பூர்ணகிரி பீடம்<ref>http://www.shaktipeethas.org/shakti-peethas/topic63.html</ref> (ராஜஸ்தானின் மவுண்ட் அபுவிலுள்ள அற்புதா தேவி அல்லது உத்தரகாண்டின் பூர்ணகிரி)
 
ராஜஸ்தானின் மவுண்ட் அபுவிலுள்ள அற்புதா தேவி - குஜராத்திலிருந்தோ ராஜஸ்தானிலிருந்தோ இங்கு செல்லலாம். மவுண்ட் அபுவிலுள்ள புகழ்பெற்ற கோவில் இதுவாகும். இது ஆதார் தேவி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
வரிசை 1,224:
 
 
7. காமரூபாந்த பீடம் (அஸ்ஸாமின் சந்தியாஞ்சல் மலைகளில் உள்ள வசிஷ்ட ஆஸ்ரம பீடம்)<ref>http://www.shaktipeethas.org/shakti-peethas/topic63.html</ref> - கவுஹாத்தி அருகில் உள்ள பசிஷ்ட ஆஸ்ரமம்
 
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
"https://ta.wikipedia.org/wiki/சக்தி_பீடங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது