மகா சக்தி பீடங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" மகா சக்தி பீடங்கள் என்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 2:
மகா சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் பதினெட்டு கோவில்கள் பற்றி அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref> [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] [[சாக்தம்|சாக்த]] மதப் பிரிவினர் இக்கோவில்களுக்குச் சென்று வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். [[சாக்தம்|சாக்த]] பிரிவைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது பலரும் வழிபடும் கோவில்களாக இந்த பதினெட்டு தலங்களும் விளங்குகின்றன.<ref>http://en.wikipedia.org/wiki/Shakti_Peetha</ref>
 
==அஷ்டஅட்ட தச சக்தி பீட ஸ்தோத்திரம்தோத்திரம்==
இது [[ஆதி சங்கரர்|ஆதி சங்கரரால்]] இயற்றப்பட்ட ஸ்தோத்திரம்தோத்திரம் என்று கூறப்படுகிறது. 51 [[சக்தி பீடங்கள்|சக்தி பீடங்களில்]] எந்தெந்த [[சக்தி பீடங்கள்]] மிக முக்கியமானவை என்று உணர்த்த அவர் இந்தஇந்தத் ஸ்தோத்திரத்தைதோத்திரத்தை அருளியதாகக் கூறப்படுகிறது. அந்த ஸ்தோத்திரம் பின்வருமாறு:<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref>
 
லங்காயம் ஶங்கரிதேவி காமாக்ஷீ காஞ்சிகாபுரே |
 
ப்ரத்யும்னே ஶ்ருங்கலாதேவி சாமுண்டா க்ரௌஞ்ச்சப் பட்டணே || 1 ||
 
 
 
ஆலம்புரே ஜோகுலாம்பா ஶ்ரீஶைலே ப்ரமராம்பிகா |
 
கோலாபுரே மஹாலக்ஷ்மி மாஹூர்யே எகவீரிகா || 2 ||
 
 
 
உஜ்ஜைன்யம் மஹாகாளி பீத்திக்காயம் புருஹூதிகா |
 
ஒத்யானே கிரிஜாதேவி மாணிக்யா தக்ஷவாடிகே || 3 ||
 
 
 
ஹரிக்ஷேத்ரே காமரூபி ப்ரயாகே மாதவேஶ்வரீ |
 
ஜ்வாலாயம் வைஷ்ணவிதேவி கயா மாங்கல்யகௌரிகா || 4 ||
 
 
 
வாரணாஶ்யம் விஶாலாக்ஷீ காஶ்மிரேது ஸரஸ்வதீ |
 
அஷ்டதஶ ஸக்தி பீத்தானி யோகினாமபி துர்லபம் || 5 ||
 
 
 
ஸாயம்காலே படேன்னித்யம் ஸர்வஶத்ருவினாஶனம் |
 
ஸர்வரோகஹரம் திவ்யம் ஸர்வஸம்பத்கரம் ஶுபம் || 6 ||<ref>http://en.wikipedia.org/wiki/Shakti_Peetha</ref>
 
==மஹா சக்தி பீடங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மகா_சக்தி_பீடங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது