யோசேப்பு (யாக்கோபுவின் மகன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
விவிலியத்தின் [[தொடக்க நூல்|தொடக்க நூலின்]] படி [[யாக்கோபு]]வின் 12 மகன்களில் யோசேப்பு 11ஆம் மகன் ஆவார். [[ராகேல்|ராகேலின்]] முதல் மகனும் ஆவார்.<ref name="j1">[http://jewishencyclopedia.com/view.jsp?artid=441&letter=J&search=Joseph#1553 JewishEncyclopedia.com - JOSEPH<!-- Bot generated title -->]</ref> இவரின் தந்தை தன் மற்ற புதல்வரிலும் இவரை அதிகம் அன்பு செய்ததால், அவர்கள் இவரின் மீது பொறாமைப்பட்டு இவரை அடிமையாக விற்றனர். ஆனாலும் இவர் படிப்படியாக [[பண்டைய எகிப்து|எகிப்தில்]] [[பாரோ]]வுக்கு அடுத்த நிலைக்கு உயர்ந்தார். உலகெங்கும் கொடிய பஞ்சம் வந்த போது இவர் எகிப்து நாட்டில் ஆளுநராக இருந்தார். அப்போது எகிப்து நாட்டின் மிகவும் வளமான இராம்சேசு நிலப்பகுதியை இவர் பாரோவின் அனுமதியோடு தன் சகோதரர்களுக்கு உரிமையாகக் கொடுத்து, அங்கு அவர்களைக் குடியேற்றினார்.
 
== மேற்கோள்கள் ==
<references />
 
{{Commons category|Joseph (son of Jacob)|யோசேப்பு (யாக்கோபுவின் மகன்)}}
[http://quran.com/12 அல் குர்ஆன் : அத்தியாயம்-12]
{{புனிதர் குறுங்கட்டுரை}}
{{கத்தோலிக்க புனிதர்கள்}}
 
{{Prophets of the Tanakh}}
 
{{கத்தோலிக்க புனிதர்கள்}}
{{Prophets of the Tanakh}}
{{புனிதர் குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:யாக்கோபுவின் பிள்ளைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/யோசேப்பு_(யாக்கோபுவின்_மகன்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது