மகா சக்தி பீடங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி 223.231.226.63ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 19:
 
* [[காஞ்சிபுரம் ஆதி காமாட்சி சக்தி பீடக் கோவில்]]
* [[காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்|காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சக்தி பீடக் கோவில்]]
 
3. ஸ்ருங்கலா தேவி - வயிற்றுப் பகுதி
வரிசை 25:
[[மேற்கு வங்கம்]] அல்லது குஜராத்தின் ப்ரத்யும்னம் (தற்போது இக்கோவில் இல்லை. மேற்கு வங்கத்தின் ப்ரத்யும்னம் என்ற பகுதியில் உள்ள பழைய கோவில் இடிபாடு இக்கோவிலாக இருக்கலாம்). இதற்குப் பதிலாக மேற்கு வங்கத்தின் பன்ஸ்பேரியாவிலுள்ள ஹன்ஸேஸ்வரி காளி கோவிலும் கர்நாடகாவின் சிருங்கேரி சாரதா கோவிலும் சக்தி பீடமாக வணங்கப்படுகிறது. இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
 
* [[பன்ஸ்பேரியா ஹன்ஸேஸ்வரிஹன்சேசுவரி காளி கோவில்]]
* [[சிருங்கேரி சாரதாம்பாள் கோவில்]]
 
4. சாமுண்டீஸ்வரி தேவி - முடி
 
[[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலம் மைசூரின் சாமுண்டீஸ்வரிசாமுண்டீசுவரி மலைகள். இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
 
* [[மைசூர் சாமுண்டீஸ்வரிசாமுண்டீசுவரி சக்தி பீடக் கோவில்]]
 
5. [[ஆலம்பூர் ஜோகுலாம்பா தேவி சக்தி பீடக் கோவில்|ஜோகுலாம்பா தேவி]] - மேல் பற்கள்
வரிசை 72:
 
* [[உஜ்ஜைனி கர்ஹ் காளி (கத் காளி) மந்திர் சக்தி பீடக் கோவில்]]
* [[உஜ்ஜைனி ஹர்ஸித்திஹர்சித்தி மாதா சக்தி பீடக் கோவில்]]
 
10. [[பித்தாப்பூர் புருஹூதிகா தேவி சக்தி பீடக் கோவில்|புருஹூதிகா தேவி]] - இடது கை
"https://ta.wikipedia.org/wiki/மகா_சக்தி_பீடங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது