பெருமாள் திருமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பெருமாள் திருமொழி என்னும் நூல் வைணவ ஆழ்வார்களுள் ஒருவராகிய [[குலசேகர ஆழ்வார்|குலசேகர ஆழ்வாரால்]] பாடப்பட்டது. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஒரு பகுதியாகிய இந்நூல், அத்தொகுப்பில் 647 தொடக்கம் 750 வரையான 105 பாடல்களைக் கொண்டது.
 
1. முதல் பதினோரு பாடல்களில் அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழும் நாள் எந்நாளென வேட்டல்.<br />
2. இரண்டாம் பத்து பாடல்களில், அரங்கநாதனது அடியார்க்கு அடியேன் என்கிறார்.<br />
3. முன்றாம் பத்து பாடல்களில், அரங்கனை கண்டு அவன்பால் கொண்ட பற்றின் மிகுதியால் உலக இன்பங்கள் வேண்டாம் என்றும், தான் அழகிய மணவாளனுக்கே ''பித்தன்'' எனல்.<br />
வரிசை 8:
::''தம்பிரான் அமரர்க்கு அரங்க நகர்''
::''எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே''
4. நான்காம் பதினோரு பாடல்களில், திருவேங்கடமுடையன் மீது கொண்ட பக்தியின் மிகுதியால், வானுலக இன்பத்தினை கட்டிலும்காட்டிலும் திருவேங்கட மலையில் வாழும் குருககோவோ, மீனாகவோ, திருவேங்கடத்தான் உமிழ்கின்ற பொன் வட்டாகவோ, செண்பக மலராகவோ, தன்பக மரமாகவோ, அழகிய மலையாகவோ, மலை மீது பாயும் ஆறாகவோ, கோயிலின் நிலைக்கதவகவோ, வாசற்படியாகவோ அல்லது எம்பெருமான் மலை மீது வேறு ஏதேனும் பொருளாகவோ இருந்து திருவேங்கடமுடையான் அடிகளை காண்பேன் என்கிறார்.<br />
::''செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே''
::''நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்''
"https://ta.wikipedia.org/wiki/பெருமாள்_திருமொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது