குரு (கத்தோலிக்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
"ரோமன் கத்தோலிக்க திருச்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
ரோமன் கத்தோலிக்க திருச்சபையை நிர்வகிப்பவர்களாக ஆயர், கர்தினால், திருத்தந்தை, குரு, திருத்தொண்டர் ஆகியோர் உள்ளனர். '''குருக்கள்''' இயேசுவின் பணிக்குருத்துவத்தை தொடர்ந்து ஆற்றும் கடைநிலை ஊழியர்கள்.
== வரலாறு ==
பழைய ஏற்பாட்டில் கடவுள் லேவிகளை ஏற்படுத்தினார். இவர்கள் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளர்களாக திகழ்ந்தனர்.புதிய ஏற்பாட்டில் இயேசு தனது இறையாட்சி பணியை தொடர்ந்து ஆற்ற பன்னிரு திருத்தூதர்களை ஏற்படுத்தினார்.
== இறையியல் ==
[[File:Priesterweihe in Schwyz 2.jpg|300px|குருவாக திருநிலைப்படுத்தப்படும் திருசடங்கு]]
== பணிகள் ==
குருக்கள் பங்குதளங்களை நிர்வகிக்கும் முக்கிய பணியை செய்கின்றனர். பங்குகளில் திருப்பலி நிறைவேற்றுதல், அருட்சாதனங்களை நிறைவேற்றுதல், ஆற்றுப்படுத்துதல் போன்ற பணிகளை செய்கின்றனர். இதைத்தவிர பள்ளி, கல்லூரிகளை நடத்தும் பணிகளையும் செய்கின்றனர்.
== தனிப்பட்ட வாழ்க்கை முறை ==
 
 
== ஆதாரங்கள் ==
[http://www.vatican.va/archive/ENG0015/__P4T.HTM கத்தோலிக்க மறைக்கல்வி]
 
 
[[பகுப்பு:கத்தோலிக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/குரு_(கத்தோலிக்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது