"உடற்கூற்றியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

100 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
== வரலாறு ==
[[Image:Mondino - Anathomia, 1541 - 3022668.tif|thumb|[[Mondino dei Liuzzi]], ''Anathomia'', 1541]]
*கி.மு. 2500 ல் எகிப்தியர்கள் மனிதனின் உடலைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர். அவர்கள் இறந்த உடலைப் பிரமிடுகளுக்குள்ளாக நன்கு பாடம் செய்து பதப்படுத்தி வைத்திருந்தனர். அதற்கு "மம்மிக்கள்" என்று பெயரிட்டனர். இதற்கென உள்ளுறுப்புகளை அறுவை செய்து நீக்கிவிட்டுப் தனிதனிக் குடுவைகளில் பாதுகாப்புச் செய்தனர். இவர்கள் அறுவைச் சிகிச்சையிலும், உடைந்த எலும்புகளை சரிசெய்வதிலும் திறன் பெற்றிருந்தனர்.
22

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1856382" இருந்து மீள்விக்கப்பட்டது