பெரிய ஆல்பர்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
|prayer_attrib=}}
 
'''புனித பெரிய ஆல்பர்ட்''', [[தோமினிக்கன் சபை|தோ.ச]] (1193/1206&nbsp;– நவம்பர் 15, 1280), அல்லது '''ஆல்பர்ட்டுசு மேக்னுசு''' (St. Albertus Magnus, O.P.) அல்லது '''கோல்ன் நகரின் ஆல்பர்ட்''', என்பவர் ஒரு கத்தோலிக்க புனிதர் ஆவார். இவர் செருமானிய தோமினிக்கன் சபைத் துறவியும் ஆயரும் ஆவார். உலக அளவில் பெரிய மேதையாக அறியப்பட்ட இவரின் ஆர்வம் அறிவியல், மெய்யியல், இறையியல் என பரந்து விரிந்ததாய் இருந்தது.<ref>[http://storico.radiovaticana.va/in3/storico/2009-09/320527.html இன்றைய புனிதர்: புனித ஜெரோம்] - வத்திக்கான் வானொலி</ref> [[ஆர்சனிக்]] என்ற தனிமத்தை கண்டுபிடித்தவர் இவரே.<ref name="BuildingBlocks451-3">{{cite book |last=Emsley |first=John |title=Nature's Building Blocks: An A-Z Guide to the Elements |year=2001 |isbn=0-19-850341-5 |pages=43,513,529 |publisher=[[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]] |location=Oxford}}</ref> அத்துடன் வெள்ளி நைத்திரேட்டு போன்ற ஒளியுணர் வேதிப் பொருட்களை ஆராய்ந்தவர்.<ref>{{cite web | last = Davidson | first = Michael W. |author2= National High Magnetic Field Laboratory at The Florida State University | title = Molecular Expressions: Science, Optics and You&nbsp;— Timeline&nbsp;— Albertus Magnus | publisher = The Florida State University | date = 2003-08-01 | url = http://micro.magnet.fsu.edu/optics/timeline/people/magnus.html | accessdate = 2009-11-28}}</ref><ref>{{Cite book | last = Szabadváry | first = Ferenc | title = History of analytical chemistry | publisher = Taylor & Francis | year = 1992 | location = | page = 17 | url = http://books.google.com/books?id=53APqy0KDaQC | isbn = 2-88124-569-2}}</ref>
 
கிறித்தவ நம்பிக்கை பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல என்றும் இவ்வுலகப் படைப்பானது இறைவனால் எழுதப்பட்ட ஒரு புத்தகமாக நோக்கப்பட்டு, வெவ்வேறு அறிவியல்களால் அதனதன் வகையில் வாசிக்கப்பட்டு புரிந்துகொள்ளப்பட முடியும் என்பதை வெளிப்படுத்துகிறார் இப்புனிதர். அரிஸ்டாட்டில் குறித்த இப்புனிதரின் எழுத்துக்கள் மெய்யியல் மற்றும் இறையியல் எனும் அறிவியல்களுக்கிடையேயான வேறுபாடுகளைக் காட்டுகின்றது.
வரிசை 35:
1280ஆம் ஆண்டு நவம்பர் 15 இறந்த ஆல்பர்ட், 1931ஆம் ஆண்டு [[பதினொன்றாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினொன்றாம் பயஸினால்]] புனிதராகவும், மறைவல்லுனராகவும் உயர்த்தப்பட்டார். [[பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ்]] இவரை இவ்வுலகு சார்ந்த அறிவியல்களின் பாதுகாவலராக அறிவித்தார்.
 
== மேற்கோள்கள் ==
==ஆதாரங்கள்==
<references/>
 
"https://ta.wikipedia.org/wiki/பெரிய_ஆல்பர்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது