தெலுங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
தெலுங்கர்
வரிசை 1:
{{Infobox Ethnic group
|group='''தெலுங்கர்'''
|image= [[M. Karunanidhi.jpg]]
|caption= • [[மு. கருணாநிதி]]
||popplace = [[தமிழ் நாடு]], [[ஆந்திரப் பிரதேசம்]], [[கர்நாடகம்]],
|langs = [[தெலுங்கு மொழி|தெலுங்கு]]
|rels = [[Image:Om.svg|15px]] [[இந்து சமயம்]]
|related = [[திராவிடர்]]
}}
 
தென் இந்தியாவின் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநிலத்தைப்]] பூர்வீகமாகக் கொண்டு [[தெலுங்கு]] மொழி பேசும் மக்கள் '''தெலுங்கர்''' என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் [[இந்தி]] மற்றும் [[வங்காளம்]] மொழிகளுக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பேசப்படும் மொழி தெலுங்கு. ஏறத்தாழ எட்டரை கோடி பேர் தெலுங்கு பேசுவதாக இந்திய அரசின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. பூர்வீகம் ஆந்திரா என்றாலும் இந்தியாவின் பிற மாநிலங்களான [[கர்நாடகா]], [[மகாராட்டிரம்]], [[தமிழ்நாடு]] மற்றும் பாண்டிச்சேரியிலும் தெலுங்கர்கள் குறிப்பிடத் தக்க அளவில் வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் [[மொரீசியசு]], [[மலேசியா]], [[கனடா]] ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றனர்.
 
==குறிப்பிடத் தக்கவர்கள்==
* [[மு. கருணாநிதி]] -முன்னாள் தமிழக முதல்வர்.
 
 
==தொடர்புடைய இனக்குழுக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தெலுங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது