பிரிஸ்பேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 54:
| rainfall = 1146.4
}}
'''பிரிஸ்பேன்''' அல்லது '''பிறிஸ்பேன்''' (''Brisbane'', {{IPAc-en|ˈ|b|r|ɪ|z|b|ən}}<ref>{{cite book | title = Macquarie ABC Dictionary | publisher=The Macquarie Library Pty Ltd | year = 2003 | page = 121 | isbn = 1-876429-37-2}}</ref> [[ஆத்திரேலியா]]வின் [[குயின்ஸ்லாந்து|குயின்சுலாந்து]] [[ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்|மாநிலத்தின்]] [[ஆத்திரேலியத் தலைநகரங்களின் பட்டியல்|தலைநகரும்]], அம்மாநிலத்தின் மக்கள் அடர்த்தி கூடிய நகரமும்,<ref name=qpn>{{cite QPN|4555|Brisbane|accessdate=14 March 2014}}</ref> ஆத்திரேலியாவின் மூன்றாவது பெரிய [[மக்கள்தொகை]] கொண்ட நகரமும் ஆகும். பிரிஸ்பேனின் பெருநகர்ப் பகுதியில் 2.3 மில்லியன் மக்கள் (சூன் 2013) வாழ்கின்றனர்.<ref name=ABSERP13>{{cite web |publisher=Australian Bureau of Statistics|title=3218.0 – Regional Population Growth, Australia, 2012–13: Estimated Resident Population, States and Territories – Greater Capital City Statistical Areas (GCCSAs) |url=http://www.abs.gov.au/ausstats/abs@.nsf/Products/3218.0~2012-13~Main+Features~Main+Features|date=3 ஏப்ரல் 2014|accessdate=8 ஏப்ரல் 2014}}</ref><ref name="abs.gov.au">{{cite web|url=http://www.abs.gov.au/ausstats/abs@.nsf/Previousproducts/3218.0Main%20Features62010-11?opendocument&tabname=Summary&prodno=3218.0&issue=2010-11&num=&view= |title=3218.0 – Regional Population Growth, Australia, 2010–11 |publisher=Abs.gov.au |accessdate=9 April 2014}}</ref> [[மிதவெப்பமண்டலம்|மிதவெப்ப மண்டல]] [[காலநிலை]]யுடையது. ஐரோப்பியரின் ஆரம்பகாலக் குடியிருப்புப் பகுதியில் [[பிரிஸ்பேன் ஆறு|பிரிஸ்பேன் ஆற்றின்]] கரையில் மத்திய வணிகப் பகுதி அமைந்துள்ளது.<ref>[http://www.queenslandplaces.com.au/brisbane-and-greater-brisbane Brisbane and Greater Brisbane | Queensland Places</ref>
 
[[நியூ சவுத் வேல்ஸ்]] குடியேற்ற நாட்டின் ஆளுநராக 1821 முதல் 1825 வரை இருந்த சர் தாமஸ் பிரிஸ்பேன் என்பவரின் பெயரால் பிறிஸ்பேன் ஆறு அழைக்கப்படுகிறது. இவ்வாற்றின் பெயரே அதன் கரையிலுள்ள பிறிஸ்பேன் நகரத்தின் பெயராகவும் விளங்குகிறது.<ref name=qpn/>
"https://ta.wikipedia.org/wiki/பிரிஸ்பேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது