ஆட்சியுடையது (மரபியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*திருத்தம்*
வரிசை 1:
[[File:Punnett square mendel flowers-ta.svg|right|200px|thumb|*'''இரு எதிருருக்களில்மாற்றுருக்களில்''',<br />
B ஆட்சியுடைய எதிருருமாற்றுரு,<br />
b பின்னடைவான எதிருருமாற்றுரு.
*'''சந்ததியில் மரபணுவமைப்பு''',<br />
1 BB, 2 Bb, 1 bb<br />
வரிசை 8:
1 வெள்ளைப் பூ]]
 
[[மரபியல்|மரபியலில்]] '''ஆட்சியுடைது''' (''dominance'') என்றால், ஒரு தனி [[மரபணு]]வில் இருக்கக்கூடிய இரு வடிவங்களில் அல்லது [[எதிருருமாற்றுரு]]க்களில் ஒன்று, மற்றைய வடிவம் அல்லது எதிருருவின்மாற்றுருவின் மேல் ஆதிக்கம் செலுத்தி, அந்த மரபணுவினால் கட்டுப்படுத்தப்படும் இயல்பில், மற்றைய எதிருருமாற்றுரு வெளிப்படுத்தக்கூடிய தாக்கத்தை மறைப்பதாகும்.
 
இரு எதிருருக்களைக்மாற்றுருக்களைக் கொண்ட ஒரு இயல்பின் எளிமையான ஒரு முன்மாதிரியைப் பார்ப்போம். B,b என்பன [[பூ]]வின் [[நிறம்|நிறத்திற்குக்]] காரணமான மரபணுவில் உள்ள இரு எதிருருக்கள்மாற்றுருக்கள் எனக் கொண்டால், அங்கே BB, Bb, bb என்னும் மூன்று வகையான [[மரபணுவமைப்பு]]க்கள் தோன்றலாம். இவற்றில் Bb என்ற இதரநுக மரபணுவமைப்பானது, BB என்ற சமநுக மரபணுவமைப்பின் இயல்பையே தனது [[தோற்றவமைப்பு|தோற்றவமைப்பில்]] வெளிக்காட்டுமாயின், B எதிருருமாற்றுரு, b எதிருருவுக்குமாற்றுருவுக்கு ஆட்சியுடையது எனலாம். இங்கே பூவில் ஊதா, வெள்ளை என்ற இரண்டே வைகையான நிறங்களைக் கொண்ட தோற்றவமைப்புக்களே உருவாகும். ஊதா நிறமானது வெள்ளை நிறத்திற்கு ஆட்சியுடைய நிறமாக உள்ளது. இந்நிலையில் b எதிருருமாற்றுரு, B எதிருருவுக்குமாற்றுருவுக்கு [[பின்னடைவானது (மரபியல்)|பின்னடைவானது]] எனக் கூறுவோம்.
 
நடைமுறையில் ஆட்சியுடைய அலகானது ஆங்கில எழுத்தாலும், பின்னடைவான அலகானது ஆங்கில சிறிய எழுத்தாலும் குறிக்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/ஆட்சியுடையது_(மரபியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது