கணினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் கணனி-ஐ கணினிக்கு நகர்த்தினார்
எழுத்துப்பிழை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Refimprove|date=மே 2015}}
[[படிமம்:Computer-aj aj ashton 01.svg|thumb|கணினியின் மாதிரிப் படம்]]
'''கணினி''' என்பது எண் முதலான [[தரவு]]களை உட்கொண்டு, முறைப்படி கோர்த்தகோத்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் தொகுக்கப்பட்ட ஆணைக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது, [[செய்நிரல்]] எனப்படும். கணினியில் இப்படி செய்நிரல்களைச் சேமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச் சிறப்பாகும். கணினிக்கு உள்ளிடும் தரவுகள் எவ்வடிவில் இருந்தாலும் (ஒலி, ஒளி, அழுத்தம் முதலியன) அவை கணினியின் இயக்கத்துக்கு அடிப்படையான 0, 1 ஆகிய எண் கோர்வைகளாக மாற்றப்பட்டே உட்கொள்ளப் படுகின்றன.
 
கணினிகள் அதியுச்ச பல்பயன் கொண்டவை. ஆதலால் அவற்றை அகில தகவல் [[செயற்படுத்தல்|செயற்படுத்தும்]] எந்திரங்கள் எனக் குறிப்பிடலாம். சேர்ச்-தெரிங் கூற்றின் படி ஒரு குறிப்பிட்ட இழிவுநிலை ஆற்றலை (வேறு வகையில் கூறினால் [[அகில தெரிங் எந்திரம்|அகில தெரிங் எந்திரத்தை]] போன்மிக்ககூடிய எந்த கணினியும்) கொண்ட கணினி, கோட்பாட்டின் அடிப்படையில் வேறு எந்த கணினியினதும் கொள்பணியை ஆற்றக் கூடியது, அதாவது [[தனியாள் உதவியாளம்|தனியாள் உதவியாளத்தில்]] இருந்து [[மீக்கணினி]] வரையுள்ள எந்த கணினியினதும். ஆகவே [[சம்பளப்பட்டியல்]] தயாரிப்பதிலிருந்து [[தொழிலக-யந்திரன்|தொழிலக-யந்திரனை]] கட்டுப்படுத்தல் வரையான அனேக கொள்பணிகளுக்கு ஒரேவிதமான கணினி வடிவமைப்புகளே பயன்படுத்தப் படுகின்றன. முந்தைய வடிவமைப்புகளை விட தற்போதைய கணினிகள் வேகத்திலும் தகவல் செயற்படுத்தல் கொள்ளளவிலும் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளன. இவற்றின் இந்த திறன் காலப்போக்கில் [[அடுக்குறிபோக்கு|அடுக்குறிபோக்கில்]] அதிகரித்து சென்றுள்ளது. இந்த செயற்பாட்டை [[மூர் விதி]] என்று குறிப்பிடுவர்.
"https://ta.wikipedia.org/wiki/கணினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது