கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added a new section
No edit summary
வரிசை 28:
"கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப் போர்" மே 6, 2016இல் [[முப்பரிமாண படிமம்|3டி]] மற்றும் ஐமேக்சில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
==கதையமைப்பு==
[[அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன்|அவெஞ்சர்ஸ் ஏஜ் ஒஃப் உல்ட்றோன்]] திரைப்படத்தின் சம்பவங்களில் [[கேப்டன் அமெரிக்கா]] மற்றும் ஏனைய அவெஞ்சர்சின் உலகைக் காப்பாற்றும் முயற்சி பாரிய உடைமைச் சேதத்தை உருவாக்கியதன் காரணத்தால், அவர்களின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் "அதிசக்திசாலிகள் பதிவுச் சட்டத்தைக் " (Superhuman Registration Act) கொண்டுவருகிறது. இதன் விளைவாக ஒரு புது எதிரியை அவெஞ்சர்ஸ் குழு எதிர்கொள்ளும்போது, குழுவிடையே விரிசல் உண்டாகிறது.<ref name="FullCast" />
 
==நடிகர்கள்==
* கிறிஸ் எவன்ஸ் - [[கேப்டன் அமெரிக்கா|ஸ்டீவ் ராஜர்ஸ்/ கேப்டன் அமெரிக்கா]]:
போர்வீரர்களுக்குரிய உடற்றகைமைகளை உருவாக்கும் பரிசோதனை முயற்சியில் மேம்படுத்தப்பட்ட முன்னாள் இரண்டாம் உலகப்போர் வீரரும் பிற்காலத்தில் பனிப் படிவமாகக் கண்டெடுக்கப்பட்டு தற்போது 21ஆம் நூற்றாண்டில் வாழும் இந்நாள் அவெஞ்சர்சு இயக்கத்தின் தலைமை அங்கத்தவரும் ஆவார்.<ref name="IndieWire" /><ref name="VarietyCap3" /> இவர் பற்றி ஜோ ரூஸ்ஸோ "அவருடைய நெறி முறைமைகளும் அவரது ஆற்றலில் பங்களிக்கிறது.<ref name="RussosAug2014" /> அத்துடன் அவருடைய ஊக்கப்படுத்தும் பண்புகள் சுற்றியிருப்பவர்களுக்கும் நன்மை பயப்பது ஒரு நல்ல விடயமாகும். தலைமைத்துவம் அவரது கூறாக இருப்பது ஏனைய கதாபாத்திரங்கள் (இத்திரைப்படத்தில்) தோன்றுவதற்கு இன்றியமையாத பங்களிக்கிறது. மேலும் அவருடைய உலகு, வின்ரர் சோல்ஜர், ஏஜன்ட் 13 மற்றும் பால்கன் போன்ற கதாபாத்திரங்களால் இன்னமும் விரிவடைகிறது." என்று தெரிவித்தார்.<ref name="RussosWSJ" />
 
* ராபர்ட் டவுனி ஜூனியர் - [[அயன் மேன்|டோனி ஸ்டார்க்/ அயன்-மேன்]]:
தன்னை ஒரு மேதாவி என்று கருதுகின்ற, தன்னால் உருவாக்கப்பட்ட இயந்திரக் கவசத்தை அணிந்து குற்றங்களை களைபவரும், கோடீசுவரரும், கொடையாளியும் ஆவார். முந்தைய அயன்-மேன் திரைப்படங்களில் இருந்து தனது சித்தரிப்பை வெளிப்படுத்தி காட்டுவது எது என்பது பற்றி டவுனி கூறுகையில்:
"நோக்கும் விதம் மாற்றிக்கொள்வது இயற்கையான ஒரு விடயமாகும். என்ன மாதிரியான நிகழ்வுகள் சம்பவிக்கலாம்? அல்லது எவ்வகையான கட்டமைப்பில் இக்கதாபாத்திரத்தை எதிர்பார்க்கலாம்? என்பனவே எனக்கு முக்கியமாகப் படுகிறது. இதுகுறித்த குறிப்புகள் ஏற்கனவே ([[அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன்|அவேஞ்சர்சு: உல்ட்ரோன் யுகத்தில்]]) வெளியாகியுள்ளன."
டவுனியிடமிருந்து சிறிய பங்கே மார்வல் எதிர்பார்த்த போதிலும் டவுனி திரைப்படத்தின் கதையில் கணிசமான பங்கு வகிக்க விரும்பினார். வெரைட்டி எனும் ஆங்கிலச் சஞ்சிகை "டவுனி 40 மில்லியன் டாலர்களையும் பங்குபற்றுவதற்குரிய தொகையையும், இத்திரைப்படமானது "கேப்டன் அமேரிக்கா வின்ரர் சோல்ஜரின்" வருவாயை மிஞ்சும் பட்சத்தில் மேலதிகமான தொகையும் பெறுவார்." என்று குறிப்பிடுகிறது. டவுனின் கதாபாத்திரம் படத்தின் வெற்றியும் பங்களிக்கும் என மார்வல் தீர்மானித்தது இதற்குக் காரணமாகவுள்ளது.
 
வரிசை 75:
 
கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர் ஏப்பிரல் 29, 2016இல் [[இங்கிலாந்து|ஐக்கிய இராச்சியத்திலும்]], மே 6, 2016இல் 3டி மற்றும் ஐமேக்ஸில் [[அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்காவிலும்]] வெளியாகவுள்ளது. படத்தின் திரைவெளியீட்டினைத் தொடர்ந்து இரு வருடங்களின் பின் ஒளிபரப்புவதற்கான உரிமையை TNT நிறுவனம் செப்டெம்பர் 2014இல் பெற்றுக்கொண்டது.
 
==உசாத்துணைகள்==
{{reflist|30em|refs=
 
<ref name="IndieWire">{{cite web |first=Gabe |last=Toro |date=September 22, 2011 |title=Chris Evans Says 'Captain America' Sequel Might Not Arrive Until 2014 |publisher=[[IndieWire]] |accessdate=September 22, 2011 |url=http://blogs.indiewire.com/theplaylist/archives/exclusive_chirs_evans_says_captain_america_wont_pop_up_in_non-cap_marvel_mo/# |archiveurl=http://www.webcitation.org/69CzQuTf3 |archivedate=July 16, 2012 |deadurl=no}}</ref>
 
<ref name="VarietyCap3">{{cite web |last=Kroll |first=Justin |date=January 21, 2014 |title=‘Captain America 3′ Takes Shape at Marvel (EXCLUSIVE) |url=http://variety.com/2014/film/news/anthony-joe-russo-captain-america-3-1201073078/ |work=[[Variety (magazine)|Variety]] |archiveurl=http://www.webcitation.org/6MyFpKgrN |archivedate=January 21, 2014 |accessdate=January 21, 2014 |deadurl=no}}</ref>
 
<ref name="RussosAug2014">{{cite web|url=https://www.yahoo.com/movies/captain-america-winter-soldier-sequel-russo-in-93879500192.html?src=rss|title=Exclusive: The Russo Brothers Tell Yahoo Movies What They've Got In Store for 'Captain America 3' |last=Watkins|first=Gwynne|publisher=[[Yahoo!]]|date=August 5, 2014|accessdate=August 5, 2014|archiveurl=http://www.webcitation.org/6RbaEk50R|archivedate=April 21, 2014|deadurl=no}}</ref>
 
<ref name="RussosWSJ">{{cite news|url=http://blogs.wsj.com/speakeasy/2014/08/28/captain-america-directors-talk-avengers-and-batman-v-superman/|title='Captain America' Directors Talk 'Avengers' and 'Batman v Superman' |last=Calia|first=Michael|work=[[The Wall Street Journal]]|date=August 29, 2014|accessdate=August 29, 2014|archiveurl=http://www.webcitation.org/6SCb0doRa|archivedate=August 29, 2014|deadurl=no}}</ref>
 
<ref name="FullCast">{{cite web|title=Marvel Studios Begins Production on Marvel's 'Captain America: Civil War'|url=http://marvel.com/news/movies/24586/marvel_studios_begins_production_on_marvels_captain_america_civil_war|date=May 7, 2015|publisher=[[Marvel Comics|Marvel.com]]|accessdate=May 7, 2015|archiveurl=http://www.webcitation.org/6YLrPnFlk|archivedate=May 7, 2015|deadurl=no}}</ref>
}}
"https://ta.wikipedia.org/wiki/கேப்டன்_அமெரிக்கா:_சிவில்_வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது