திருக்குர்ஆன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 553:
திருகுர்ஆனின் வசனங்கள் அவை [[முகம்மது நபி]]யால் கூறப்பட்ட இடங்களின் அடிப்படையில் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டன. [[மெக்கா]]வில் வைத்து கூறப்பட்ட வசனங்கள் ''மக்கீ'' எனவும், [[மதினா]]வில் வைத்து கூறப்பட்ட வசனங்கள் ''மதனீ'' எனவும் அழைக்கப்பட்டன. சில திருகுர்ஆன் பதிப்புகளில் இவை ஒவ்வொரு வசனங்களின் தலைப்பிலும் குறிக்கப்பட்டன.
 
=== திருக்குர்ஆன் ஓதும் முறை ===
திருக்குர்ஆனை ஓதுவதற்கு சரியான முறை உள்ளது, இதற்கு அரபியில் 'தஜ்வீத்' என்று சொல்லப்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/திருக்குர்ஆன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது