சங்கரன்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 53:
==சந்தை==
சங்கரன்கோவிலில் இரண்டு சந்தைகள் உள்ளன. அதில் தலையாயது '''சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம்''' அருகிலும், '''பழைய பேருந்து நிலையம்''' அருகிலும் உள்ளது. மற்றொரு சந்தை '''உழவர் சந்தை''' ஆகும். மெயின் சந்தையில் தலா 200 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட கடைகள் உள்ளன. உழவர் சந்தையின் வேலை நேரம் : காலை 06 மணி முதல் 10.30 மணி வரை. உழவர் சந்தை '''சங்கரன்கோவில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம்''' அருகில் உள்ளது.
 
==வங்கிகள்==
* பாரத ஸ்டேட் பாங்க்
* கரூர் வைஸ்யா பாங்க்
* இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்
* ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்
* ஐடிபிஐ பாங்க்
* ஆந்திரா பாங்க்
* கார்ப்பரேஷன் பாங்க்
* இந்தியன் பாங்க்
* தமிழ்நாடு மெர்க்கண்டைல் பாங்க்
* சிட்டி யூனியன் பாங்க்
* கும்பகோணம் பரஸ்பர நிதி பி.லிட்
* போர்ட் சிட்டி பெனிபிட் நிதி பி.லிட்
 
===விரைவில் திறக்கப்படும் வங்கிகள்===
* கர்நாடகா பாங்க்
* ஐசிஐசிஐ பாங்க்
* கோடக் மகேந்திரா பாங்க்
* பாங்க் ஆப் பரோடா
* லட்சுமி விலாஸ் பாங்க்
 
==இரயில் நிலையம்==
"https://ta.wikipedia.org/wiki/சங்கரன்கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது