ஊற்று எழுதுகோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[File:Stipula fountain pen.jpg|thumb|ஊற்று எழுதுகோல்]]
'''ஊற்று எழுதுகோல்''' (fountain pen) என்பது காகிதத்தில் எழுதப் பயன்படும் ஓர் [[எழுதுகோல்]] ஆகும். இதன் முன்னோடி எழுதுகோல் [[நனை எழுதுகோல்]] (''Dip Pen'') ஆகும். நனை எழுதுகோலில் எழுத அடிக்கடி எழுதுகோலை [[மை]]யில் நனைக்கவேண்டி இருந்தது. இது சிரமத்தைத் தந்ததால் [[1884]]ஆம் ஆண்டில் எல். ஈ. வாட்டர்மேன் என்ற அமெரிக்கர் இந்தப் புதிய முறையைக் கண்டுபிடித்தார். இதில் உள்ள குப்பியில் நீரை ஆதாரமாகக் கொண்ட மையை நிரப்பி அங்கிருந்து மையை எழுதுகோலின் முனைக்குக் கொண்டுவருவது தான் இந்தப் புதிய முறை. இதன் முனையில் உலோகத்தாலான முள் (''Nib'') பொருத்தப்பட்டிருக்கும். இம்முள்ளின் நடுவில் ஒரு சிறிய பிளவு இருக்கும். இப்பிளவில் தந்துகிக் கவர்ச்சியின் காரணமாக மை தாளினை அடைந்து எழுதப் பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஊற்று_எழுதுகோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது