ஆண்குறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 27.7.49.161ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''ஆண்குறி''' என்பது [[முதுகெலும்பி|முதுகெலும்புள்ள]] மற்றும் [[முதுகெலும்பிலி|முதுகெலும்பற்ற]] உயிரினங்களின் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]] உறுப்பாகும். இவ்வுருப்பே [[சிறுநீர்|சிறுநீரை]] வெளியேற்ற பயன்படுகின்ற [[கழிவகற்ற உறுப்பு|கழிவேற்ற உறுப்பாகவும்]] செயல்படுகிறது. இது '''ஆணுறுப்பு''' என்றுஎன்றும் '''லிங்கம்''' என்றும் அறியப்பெறுகிறது. ஆண் உயிரிகளும், [[அழிதூஉ|இரு பாலின உயிரிகளும்]] பெண் உயிரியினுள் விந்துவை செலுத்த இவ்வுறுப்பினை பயன்செய்கின்றன.
 
ஆனால் ஆண்குறியின்றியே [[இனப்பெருக்கம்]] செய்கின்ற உயிர்களும் உள்ளன. ஆண் தன்மையையும், பெண் தன்மையும் தன்னகத்தே கொண்ட சில உயிர்கள் இப்பிரிவினை சார்ந்தவை. பழங்காலத்தில் வாழந்த Pterosaur என்ற பறக்கும் தன்மையுடைய தொன்ம உயிரினம் உதாரணமாக கூறப்பெறுகிறது.
வரிசை 5:
==சொல்லிலக்கணம்==
 
penis என்ற ஆங்கில வார்த்தையானது, [[லத்தீன்]] வார்த்தையான [[வால்]] என்பதிலிருந்து எடுக்கப்பெற்றதாகும். இந்தோ - ஐரோப்பிய வார்த்தையானது, [[கிரேக்கம்|கிரேக்க]] சொல்லான πέος என்பதிலிருந்து வந்ததாகவும் நம்பிக்கையுண்டு. மேலும் ஆண் குறியானது யார்டு (yard) என்றும் காக் (cock) என்றும் அறியப்பெறுகிறது. லிங்கம் என்ற சொல்லும், பீசம் எனும் சொல்சொல்லும் தமிழில் ஆண்குறியை குறிக்க பயன்படுகிறது.
 
== மனித ஆண்குறி ==
வரிசை 60:
 
பெரும்பாலான ஆண் பறவைகள் (எ.கா., ரூஸ்டர், வான்கோழி) ஒரு எச்ச துவாரத்தில் ஆண்குறி போன்ற ஒன்று உள்ளது. இது போலி ஆண்குறி (Pseudo-penis) என்ற சொற்பதத்தினால் குறிக்கப்பெறுகிறது.
 
==ஆண்குறி தொடர்புடைய கட்டமைப்பு==
 
[[படிமம்:Phallic tombstone.jpg|thumb|200px|ஆண்குறியை ஒத்த கட்டிடம்]]
 
சில கட்டிடங்கள் தற்செயலாகவோ, படைப்பின் திறனை ஆண்குறியாக பெருமை கொள்ளவோ ஆண்குறி அமைப்பினை ஒத்து அமைக்கப்பெறுகின்றன. இவ்வாறான கட்டிடங்கள் உலகம் முழுவதிலும் உள்ளன. இவை சுற்றுலா பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்கான இடங்களாகவும், பண்டைய கலாச்சாரங்கலையும், பாரம்பரியமான தொன்பொருள்களாகவும் உள்ளன.
 
சில ஆண்குறி அமைப்புடைய கட்டிடங்கள் கீழே பட்டியளிடப்பட்டுள்ளன.
 
* [[எம்பயர் ஸ்டேட் கட்டிடம்]]
* [[பீசாவின் சாய்ந்த கோபுரம்]]
* டோர் அக்பர் (Torre Agbar)
 
படைப்பாற்றல் என கொள்ளும் அளவிற்கு ஆண்குறி தொடர்புடைய சிலைகள் பெரும்பாலும் கற்காலத்திலும், வெண்கலக் காலத்தலும் அதிகமாக படைக்கப்பெற்றுள்ளன. ஆண்குறி வெளியே தெரியும் படியான ஆண்களின் சிலைகள், ஆண்குறியை பயன்படுத்தி அலங்காரப் பொருள்கள் போன்றவையும் இதில் அடங்கும். கிரேக்கத்தில் பல கடவுள்களின் சிலைகள் ஆண்குறி தெரியும்படி நிர்வாணமாகவே, ஆடை விலகிய நிலையிலோ படைக்கப்பட்டதையும் கவனத்தில் கொள்க.
 
==மதங்களில் ஆண்குறி==
 
===சைவ சமயம்===
 
[[படிமம்:இலிங்க பாகம் 1.jpg|thumb|250px|இலிங்கத்தின் தண்டுப்பகுதியில் ருத்ர,விஷ்ணு,பிரம்ம பாகங்கள்]]
 
சைவ சமயத்தில் முழுமுதற்கடவுளாக வணங்கப்பெறும் சிவபெருமானை கோவில்களில் [[இலிங்கம்|லிங்க]] வடிவில் அமைக்கின்றார்கள். இந்த லிங்க வடிவமானது ஆண்குறியை குறிப்பதாக நம்பப்படுகிறது. ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும், நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம். இந்த லிங்கமானது ஆண் பாகமென்றும், ஆவுடையார் பெண் பாகமென்றும் வழங்கப்பெறுகிறது. இவை இணைந்தும் ஆலிங்கனம் செய்வதை சிவாலயங்களில் மூலவராக வழிபடுகின்றனர். <ref>http://vidhai2virutcham.com/2011/08/27/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/</ref> <ref>http://www.eegarai.net/t88713-topic</ref> <ref>http://www.shahrajinmindscape.com/ta/articles_agori.php</ref>
 
===வைணவ சமயம்===
 
வைணவ சமயத்தின் குறியீடான திருமண்ணில் இரு பாதங்களுக்கு நடுவே இருக்கும் சிவப்பு பாகமானது ஆண்குறியை குறிப்பதாக நம்பப்படுகிறது. <ref>http://www.keetru.com/dalithmurasu/aug07/books.php</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
வரி 71 ⟶ 97:
==ஆதாரம்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
* [http://nikalvu.com/postid2527/ உலகிலேயே மிக நீளமான ஆண்குறி கொண்ட ஆண்]
 
{{மனித இனப்பெருக்கத் தொகுதி}}
{{உடற்கூறியல்}}
 
[[பகுப்பு:ஆண்குறி]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
"https://ta.wikipedia.org/wiki/ஆண்குறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது