பயனர்:Chenkodan Sabalingam/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 22:
| issues = 4
| main_char_team = [[பேட்மேன்]] <br> சேம்சு கோடன் <br> காரீ கெல்லி <br> த சோக்கர் <br> [[சூப்பர்மேன்]]
| writers =
| artists =
| letterers = சோன் கொசுற்றான்சா
| Inkers = கிளாசு சான்சன்
வரிசை 29:
| editors = டிக் சியோடானோ <br> இடெனிசு ஓ'நீல்
}}
'''த இடாக்கு நைற்று இறிற்றேண்சு''' (ஆங்கிலம்: The Dark Knight Returns ,தமிழ்: இருண்ட மறவனின் மீள்வருகை) 1986இல் நான்கு பாகங்களாக வெளியிடப்பட்ட [[வரைகதை|வரைகதைச்]] சிறுதொடராகும். [[பேட்மேன்|பேட்மேனைக்]] கதாநாயகனாகக் கொண்டு,
''த இடாக்கு நைற்று சுரிறைக்சு அகென்'' (ஆங்கிலம்: The Dark Knight Strike Again, தமிழ்: இருண்ட மறவன் மீளத்தாக்குகிறான்) என்று தலைப்பிடப்பட்ட மூன்று பாகங்களைக் கொண்ட இக்கதையின் தொடர்ச்சி
=கதை=
திசுதோப்பிய (Dystopian) எதிர்காலத்தின் கோதம் நகரத்தில் நடப்பதாகச் சித்தரிக்கப்படும் இக்கதையில், ஐம்பத்து ஐந்து வயதான புறூசு வெய்ன் குற்றங்களைத் தடுக்கும் பணியிலிருந்து பத்து வருடங்களாக ஓய்வுபெற்றுள்ளார். விளைவாகக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதன் பிறகு ஒரு திருப்புமுனையைச் சந்திக்கும் புறூசு, தனது மனச்சாட்சிக்கு எதிராக நிற்கமுடியாமல் மீண்டும் குற்றங்களை வேரறுக்கும் பேட்மேனாக மாறுகிறார். புறூசு வெய்னாக அவர் தனது முன்னாள் எதிரியான காவீ இடென்ற்றின் (Harvey Dent) முகச் சத்திரசிகிச்சைக்கு உதவுகிறார். குணமடைந்து விட்டதாகக் கருதப்படும் காவீ இடென்ற்று மீண்டும் குற்றங்களைச் செய்யத்தொடங்கவே, பேட்மேன் அவரை எதிர்கொள்கிறார். பணத்துக்காக நகரில் குண்டுவெடிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார் இடென்ற்று. இடென்ற்றை எதிர்கொள்கையில் அவனது உண்மையான முகத்தை உணர்கிறார்.
இதன்பிறகு "மியூற்றன்று" (Mutants) எனும் பெயர்கொண்டு இயங்கும் காடையர் கும்பலின் மோதல் நடவடிக்கைகளிலிருந்து காரீ கெல்லி (Carrie Kelley) எனும் பதின்மூன்று வயதுச் சிறுமியை பேட்மேன் காக்கிறார். பேட்மேனின் காலஞ்சென்ற உதவியாளன் "உறொபின்" (Robin) போல உடையணிந்து நகரெங்கும் அவரைத் தேடிச் செல்கிறாள் அச்சிறுமி. நகரத்தின் குப்பை கொட்டும் பகுதியில் "மியூற்றன்று" அமைப்புடன் மோதுகையில் அவரைக் காண்கிறாள். தனது போர்க்கருவிகள் மூலம்
மனநலம் பாதிக்கப்பட்டு ஆக்கம் புகலிடத்தில் (Arkham Asylum) அனுமதிக்கப்படும் குற்றவாளியான சோக்கர் (The Joker), பேட்மேனின் மீள்வருகையால் கண்திறக்கின்றார். தான் குணமடைந்து விட்டதாகப் பிறரை நம்பவைக்கும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில்
இதன்பிறகு [[சூப்பர்மேன்]] இரசிய அணுகுண்டொன்றைத் திசைதிருப்பிப் பாலைவனமொன்றில் வெடிக்கச் செய்கின்றார்.இதன் விளைவாக ஏற்பட்ட மின்காந்த அனர்த்தத்தினால் ஐக்கிய அமெரிக்கா முழுவதும் இருளில் மூழ்குவதால் நாடெங்கும் கலவரங்கள் ஏற்படுகின்றன. பேட்மேன் இதை உணர்ந்து உறோபினுடன் இணைந்து (காரீ கெல்லி) "சன்சு ஒப் பேட்மேன்" அமைப்பினரை உயிர்கொல்லாப்படையினராக மாற்றுகிறார். கலவரங்களில் கடைகளை உடைத்துத் திருடும் மக்களைத் தடுக்க அவர்களை அழைத்துச் செல்லும் அவர் அத்தியாவசியப் பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வழிசமைக்கிறார். அணுவாயுத அனர்த்தத்தினால் விளைந்த கலவரங்களிலிருந்து காக்கப்பெற்ற
சூப்பர்மேன் பேட்மேனுக்கு விளக்கமளிக்க முயல்கின்றபோதிலும், பேட்மேன் தனது
==கதாபாத்திரங்கள்==
*'''புறூசு வெய்ன்/ பேட்மேன் (Bruce Wayne/ Batman)''': குற்றங்களைக் களையும் பணியிலிருந்து ஓய்வுபெறும் புறூசு வெய்ன் குற்றங்களின் அதிகரிப்பைக்கண்டு பொறுக்க முடியாமல் மீண்டும் பேட்மேன் எனும் முகத்திரையின் கீழ் மக்களைக் காப்பாற்றுகிறார்.
*'''ஆல்பிரட்டு பெனிவேத்து (Alfred Pennyworth)''': புறூசின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் மற்றும் மருத்துவர். இவர் தனது
*'''காரீ கெல்லி/ உறொபின் (Carrie kelley/ Robin)''': பெற்றோரின் கவனிப்பின்றி வாழும் 13 வயதுச் சிறுமி. இவர் பிறகு பேட்மேனுக்கு உதவும் கதாபாத்திரமான உறொபினாக மாறுகிறார். சிலசமயங்களில் முந்தைய உறொபினாகப் பிறரால் பிழையாக அறியப்படும் இவர், வயதான பேட்மேனைக் காப்பாற்றுவதன் மூலம் அவர் நம்பிக்கையைப் பெறுகிறார்.
*'''சேம்சு கோடன் (James Gordon)''': பேட்மேனின் உண்மையான அடையாளத்தை அறிந்த சிலரில் ஒருவரான இவர் தனது 70வது வயதில் காவற்றுறை அதிகாரி வேலையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
* '''காவி இடென்ற்று/ உரூபேசு (Harvey Dent/ Two-Face)''': கடந்த பன்னிரண்டு வருடங்களாக ஆக்கம் புகலிடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர் தற்போது தனது ஐம்பதாவது அகவையிலுள்ளார். மேலும், மூன்று வருடமாக வைத்தியரான வோல்பரின் கண்காணிப்பிலிருக்கும் இவருக்கு முகச்சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. வோல்பரால் குணமடைந்துவிட்டார் என்று சான்றிதழ் கொடுக்கப்பட்ட இவர் உண்மையில் பழைய எண்ணங்களுடனேயே இருக்கின்றார். தனது முகத்தின் இருபக்கமும் சேதமடைந்தாக எண்ணிக்கொள்ளும் இடென்ற்று, முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டு நகரத்தை அச்சுறுத்துகிறார்.
* '''த சோக்கர் (கோமாளி) (The Joker)''': பேட்மேனின் மீளெழுச்சிகண்டு குணமடையும் அவரது பரம
* '''கலாநிதி/ வைத்தியர் பாத்தலோமியோ வோல்பர் (Dr. Bartholomew Wolper)''': காவி இடென்ற்று மற்றும் சோக்கரின் வைத்தியரும், பேட்மேனை எதிர்ப்பவருமான இவர், தனது நோயாளிகள் இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டதற்கு பேட்மேன் தான் காரணம் என்று தவறாக அர்த்தம் கொள்கிறார். சோக்கர் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் வெளியிடும் நச்சுப்புகைக்கு இவர் பலியாகிறார்.
* '''எலன் இயிண்டல் (Ellen Yindel)''': சேம்சு
* '''ஒலிவர் குயீன் (Oliver Queen)''': சூப்பர்கீரோக்கள் சமூகவிரோதிகளாக அறிவிக்கப்பட்டபின்பு, இவர் அரசாங்கத்துக்கு எதிரான இயக்கத்தை நடத்துவதுடன் அவர்களின் அணுவாயுத நீர்மூழ்கிக்கப்பலை அழிக்கின்றார். இவர் தனது இடது
* '''கல் எல்/கிளாக்கு கென்ற்று/ சூப்பர்மேன் (Kal-El/ Clark Kent/ Superman)''': தற்போது ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின்கீழ் வேலைசெய்யும் இவருடைய இரகசிய அடையாளம் இப்போது அனைவராலும் அறியப்பட்டது. அவர் மனதளவில் அரசாங்கத்தை எதிர்க்கும்போதிலும் தனது வயது காரணமாக, மக்களைக் காக்கும் ஒரே வழி இதுவே என உணரும் அவர் அதற்காக வில்லனாக மாற நேருகின்றது. இறுதியில் அரசாங்கத்தின் கட்டளையின் பேரில் பேட்மேனை ஒழிக்க முயல்கின்றபோதிலும், ஒலிவர் குயீனினால் எய்யப்பட்ட கிரிப்ரன் பதிக்கப்பட்ட அம்பு தைக்கவே,
*'''செலினா கைல் (Selina Kyle)''': தனது கேட்வுமன் (Catwoman) அடையாளத்திலிருந்து விலகி வாழுகின்றார்.
==பின்னணியும் உருவாக்கமும்==
1980களின் ஆரம்பத்தில் இடீசீ வரைகதை நிறுவனமானது பேட்மேன் குழுவாசிரியரான
"த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" இதழ்கள் மேலதிகப் பக்கங்களை உள்ளடக்கியதோடு இலின் வாளீயின் (Lynn Varley) நீர்வண்ணத்தினால் தீட்டப்பட்ட பக்கங்களை வெளிச்சப்படுத்திக் காட்டுவதற்காகச் சதுர வடிவுடைய பக்கவாட்டைக் கொண்டதாகப் பக்கங்கள் கட்டப்பட்டுள்ளதுடன், பளபளப்பான தாளினால் ஒவ்வொரு பக்கமும் அமைக்கப்பட்டன.<ref name="Daniels149">Daniels, p. 149</ref>
==வரவேற்பு==
அதிகச் செலவுடன் ஒவ்வொரு இதழ்களும் தயாரிக்கப்பட்டபோதிலும், "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" அமோகமாக விற்பனையானது.<ref name="Daniels149" /> ஒவ்வொரு இதழும் தலா $2.95 விலைக்கு வெளியானதுடன் இடீசி வரைகதை நிறுவனமானது "சிந்திக்க வைக்கும் அதிரடிக்கதை" என்று முத்திரை குத்தியது. இரைம் நாழிதளானது (Time) இக்கதையின் சித்தரிப்புப் பற்றி "தன்னால் குற்றங்களைத் தடுக்கமுடியுமா? என்று சந்தேகம் கொள்ளும் ஒரு ஓய்வுபெற்ற பேட்மேன்" என்ற கருதுபொருள் இன்றைய வாசகர்களின் சந்தேகங்களுக்கு விருந்தாகவுள்ளது என்று கூறியது.<ref>Henry, Gordon M.; Forbis, Deborah. "[http://www.time.com/time/magazine/article/0,9171,962450-2,00.html Bang!]". ''Time''. October 6, 1986. Retrieved August 17, 2009.</ref>
மிகச்சிறந்த பேட்மேன் வரைகலை நாவல்களில் முதலாவதாக இது ஐசீஎன்-இனால் (IGN) தரப்படுத்தப்பட்டதுடன், "ஒவ்வொரு
இருப்பினும் சில எதிர்மறையான விமர்சனங்களையும் இந்நூல் தேடிக்கொண்டது. ஏப்பிரல் 2010இல் காமிக்சு புல்லெற்றின் (Comics Bulletin) நிறுவனத்தினைச் சேர்ந்த நிக்கோலசு சிலேற்றன் (Nicolas Slayton) தனது கட்டுரையொன்றில் [[வாட்ச்மென்|வோச்மேனுக்கு]] (Watchmen) அடுத்தபடியாக உலகின் மிகையாகப் புகழப்படும் (ஆயினும் மோசமான) வரைகதைகளில் ஒன்றாகத் தரப்படுத்தியுள்ளார்.<ref>[http://comicsbulletin.com/top-10-overrated-comic-books/ Top 10 Overrated Comic Books], Comics Bulletin, April 27, 2010</ref> இதுகுறித்து "இதில் மையக்கதை என்று ஒன்று கிடையாது. ஆதலால் சூப்பர்மேனுக்கும் பேட்மேனுக்கும் (கட்டாயப்படுத்தப்பட்ட) மோதல்
==ஆதிக்கம்==
"த இடாக்கு நைற்று இறிற்றேண்சு"வின் மகத்தான வெற்றி பேட்மேனை மீண்டும் ஒரு
கணினிப் பாவனையாளர்களிடையே பிரபல்யமான "காமிக் சான்சு" (Comic Sans) எழுத்துருவை உருவாக்கிய வின்சென்டு கொனர் (Vincent Connare), "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு"மற்றும் "
==வேறு ஊடகங்களில்==
===தொலைகாட்சி===
* த நியூ பேட்மேன்
* பேட்மேன்: த அனிமேற்றட்டு சீரீசில் (ஆங்கிலம்: Batman: The Animated Series, தமிழ்:பேட்மேன்: அசைவூட்டத் தொடர்) ஆக்கம் புகலிடத்தின் தலைமை மனோவியல்
* இரீன் இறைற்றன்சு (ஆங்கிலம்: Teen Titans, தமிழ்: சிறு அரக்கர்கள்) தொடரின் "
ஆங்கிலம்: How Long Is forever?, தமிழ்: எப்பொழுதும் என்பது எவ்வளவு காலம்?) என்ற அத்தியாயத்தில் மியூற்றன்று அமைப்பினர் வயதான "பீசிற்று போய்"-ஐ (Beast Boy) ஒரு கூண்டில் அடைத்துப் * "பேட்மேன்: பிரேவு அன்டு த போல்டு" (ஆங்கிலம்: Batman: The Brave and The Bold, தமிழ்: துணிச்சலும் தைரியமுமிக்க பேட்மேன்) என்ற அசைவூட்டத் தொடரின் அத்தியாயமான "த நைற்சு ஒப் உருமொரோ" (ஆங்கிலம்: The Knights of Tomorrow, தமிழ்: நாளைய மறவர்கள்) எனும் அத்தியாயத்தில் புறூசு வெய்னின் மகனான இடேமியன் (Damien Wayne) பேட்மேனாக இருப்பது போன்ற எதிர்காலச் சித்தரிப்பில், மியூற்றன்று அமைப்பினர் ஒரு வங்கியைக் கொள்ளையடிப்பதைக் காணமுடிகிறது.
* "த பேட்மேன்" (The Batman) தொடரின் அத்தியாயமான "ஆட்டிபக்ற்சு"வில் (ஆங்கிலம்: Artifacts, தமிழ்: தொல்பொருட்கள்) எதிர்காலத்தில் நடப்பது போலச் சித்தரிக்கப்பட்டிருக்கும் மற்றொரு நிகழ்வில் மில்லரின் கதாம்சங்களைக் காணமுடிகிறது. இதில் பேட்மேன் உயரமானவரும், உடற்கட்டுடையவருமாகக்
==திரைப்படம்==
* முதன் முதலில் இயக்கப்பட்ட பேட்மேன் திரைப்படம் பற்றி அதன் இயக்குனர் இரிம் பேடன் (Tim Burton) "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" மற்றும் "த கில்லிங்கு சோக்கு" (ஆங்கிலம்: The Killing Joke, தமிழ்: கொலைசெய்யும் கேலி) ஆகிய வரைகதைகள் அப்படத்தின் இயக்கத்தின் செல்வாக்குச் செலுத்தின என்று கூறினார். கோர்ட்டோ மொல்ற்றீசில் (Corto Maltese) நிருபர் விக்கி வேல் (Vicky Vale) புகைப்படங்கள் எடுப்பது போன்ற காட்சிகள் இக்கதையிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். இத்திரைப்படத்தின் மூன்றாம் பாகமான, சோயல் சுமேசரால் (Joel Schumacher) இயக்கப்பட்ட "பேட்மேன் போறெவர்" (ஆங்கிலம்: Batman Forever, தமிழ்: எப்பொழுதும் பேட்மேன்) திரைப்படத்தில் பேட்மேன் உறோபினுக்கு, எதிரிகளைக்
* 2008 சேன் இடியாகோ சித்திரக்கதை மாநாட்டில் (San Diego Comic Con), சாக்கு சினைடரால் (Zack Snyder) வரைகதைகளை மூலமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பற்றிய கேள்வியொன்றுக்கு "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" மீதான
* "த இடாக்கு நைற்று இறைசசு" (ஆங்கிலம்: The Dark Knight Rises, தமிழ்:இருண்ட மறவன் உதிக்கிறான்) திரைப்படத்தில் இக்கதையின் அம்சங்கள், குறிப்பாக ஓய்வுபெற்ற பேட்மேன் நீண்டகாலத்தின் பின்பு மீண்டும் கோதம் நகருக்குத் திரும்புவது போன்ற நிகழ்வுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்றொரு காட்சியில் பேட்மேன் ஒரு குற்றவாளிய்த் துரத்திச் செல்வதைக் காணும் ஒரு காவற்றுறை அதிகாரி மற்றொருவரிடம் "இன்றிரவு நீ ஒரு அற்புதத்தைப் பார்க்கப் போகிறாய் மகனே" என்று கூறுவது இக்கதையிலிருந்து எடுக்கப்பட்ட மற்றொரு நிகழ்வாகும். அத்துடன் இக்கதையில் பேட்மேன் தனது முறிந்த கைக்கு இயந்திர அமைப்பின் உதவிய நாடுவது போல போல இதில் பேட்மேன் தனது சேதமடைந்த காலுக்கு உதவியாகப் பொறிகளாலான அமைப்பைப் பயன்படுத்துகிறார். மேலும் பேட்மேன் இதிலும் தான் இறந்து விடுவதாகப் பிறரை நம்பவைத்துத் தனது பதவியை வேறொருவருக்கு வழங்குகிறார்.
* "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" எனும் இரண்டு பாகங்களைக் கொண்ட அசைவூட்டத் திரைப்படத்தை இடீசீ மகிழ்கலையகம் (DC Entertainment) தயாரித்தது. இதன் முதற்பாகம் இறுவட்டு (DVD) மற்றும் புளூறேயில் (Bluray), செப்டம்பர் 25, 2013இல் வெளியிடப்பட்டது.<ref>{{cite web|url=http://www.bleedingcool.com/2011/04/14/movie-version-of-frank-millers-the-dark-knight-returns-in-the-works/ |author=Brendon Connelly |title=Movie Version Of Frank Miller’s The Dark Knight Returns In The Works |publisher=Bleedingcool.com |date=April 14, 2011 |accessdate=2011-04-16}}</ref><ref>[http://www.comicscontinuum.com/stories/1107/23/index.htm Comicscontinuum.com] – July 23, 2011</ref> இரண்டாம் பாகமானது சனவரி 29, 2013இல் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் பீற்றர் வெலர் (Peter Weller), மைக்கல் எமேசன் (Michael Emerson) முறையே பேட்மேன், சோக்கர் கதாபாத்திரங்களுக்குக் குரல்கொடுக்கின்றனர்.
* 2013இல் வெளிவந்த "மேன் ஒப் சுடீல்" இன் தொடர்ச்சியான "பேட்மேன் வீ சூப்பர்மேன்: இடான் ஒப் சசுரிசு" பேட்மேன் மற்றும் சூப்பர்மேன் வெள்ளித்திரையில் சந்திக்கவுள்ள முதற்றிரைப்படமாகும். இது "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு"வை உதாரணமாகக் கொண்டு வெளிவரும் அனால் முற்றிலும் அசலான திரைப்படம் என்று அதன் இயக்குனர் சாக்கு சினைடர் தெரிவித்துள்ளார்.<ref>[http://screenrant.com/batman-vs-superman-dark-knight-returns-ben-affleck/ Batman vs. Superman’: Snyder Talks ‘Dark Knight Returns’ Factor & Affleck] ''screenrant.com'', February 10, 2014.. Retrieved August 19, 2014.</ref>
==விற்பனைப் பொருட்கள்==
|