பயனர்:Chenkodan Sabalingam/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 88:
==வேறு ஊடகங்களில்==
 
===தொலைக்காட்சி===
===தொலைகாட்சி===
* த நியூ பேட்மேன் அட்வெஞ்சர்சு" (ஆங்கிலம்: The New Batman Adventures, தமிழ்: பேட்மேனின் புதிய சாகசங்கள்) எனும் அசைவூட்டத் தொடரில், பேட்மேனுக்கும் மியூற்றன்று அமைப்பின் தலைவனுக்கும் இடையே நடக்கும் மோதல் இப் புத்தகத்தில் நடப்பது போலவே சித்தரிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் முறையே மைக்கல் அயன்சைடு மற்றும் கெவின் மைக்கல் இறிச்சாட்சன் ஆகியோரால் குரல்கொடுத்துள்ளனர்.<ref>Tasha Robinson. "[http://www.avclub.com/article/frank-miller-13748 Frank Miller interview]". ''A.V. Club''. December 5, 2001.</ref>
 
* பேட்மேன்: த அனிமேற்றட்டு சீரீசில் (ஆங்கிலம்: Batman: The Animated Series, தமிழ்: பேட்மேன்: அசைவூட்டத் தொடர்) ஆக்கம் புகலிடத்தின் தலைமை மனோவியல் நிபுணரான பாத்தலோமியோ இக்கதையில் வரும் பாத்தலோமியோ வோல்பர் பற்றிய ஒரு சான்றாகும்.
* இரீன் இறைற்றன்சு (ஆங்கிலம்: Teen Titans, தமிழ்: சிறு அரக்கர்கள்) தொடரின் "கவ் லோங்கு இசு போறெவர்?" (
வரிசை 102:
==திரைப்படம்==
 
* முதன் முதலில் இயக்கப்பட்ட பேட்மேன் திரைப்படம் பற்றி அதன் இயக்குனர் இரிம் பேடன், (Tim Burton) "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" மற்றும் "த கில்லிங்கு சோக்கு" (ஆங்கிலம்: The Killing Joke, தமிழ்: கொலைசெய்யும் கேலி) ஆகிய வரைகதைகள் அப்படத்தின் இயக்கத்தின்இயக்கத்தில் செல்வாக்குச் செலுத்தின என்று கூறினார். கோர்ட்டோ மொல்ற்றீசில் (Corto Maltese) நிருபர் விக்கி வேல் (Vicky Vale) புகைப்படங்கள் எடுப்பது போன்ற காட்சிகள் இக்கதையிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். இத்திரைப்படத்தின் மூன்றாம் பாகமான, சோயல் சுமேசரால் (Joel Schumacher) இயக்கப்பட்ட "பேட்மேன் போறெவர்" (ஆங்கிலம்: Batman Forever, தமிழ்: எப்பொழுதும் பேட்மேன்) திரைப்படத்தில் பேட்மேன் உறோபினுக்கு, எதிரிகளைக் கொல்வதால் அமைதி கிடைக்காது என்று உணர்த்துவதும் இக்கதையிலிருந்து வந்த யோசனையாகும்.
 
* 2008 சேன் இடியாகோ சித்திரக்கதை மாநாட்டில் (San Diego Comic Con), சாக்கு சினைடரால் (Zack Snyder) வரைகதைகளை மூலமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பற்றிய கேள்வியொன்றுக்கு "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" மீதான பற்றே தனது திரைப்படங்களின் முதிர்ந்த தன்மைக்குக் காரணம் என்று கூறியிருந்தார். பேட்மேன் படங்களின் தயாரிப்பாளரான மைக்கல் இயூசிலன் (Michael Uslan) "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" தொடர்பான ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க விருப்புத் தெரிவித்திருந்தார்.<ref>[http://www.slashfilm.com/2008/07/26/zack-snyder-interested-in-the-dark-knight-returns-movie/ Zack Snyder Interested in The Dark Knight Returns Movie?] ''slashfilm.com'', July 26, 2008. Retrieved November 24, 2009.</ref>
 
* "த இடாக்கு நைற்று இறைசசு" (ஆங்கிலம்: The Dark Knight Rises, தமிழ்: இருண்ட மறவன் உதிக்கிறான்) திரைப்படத்தில் இக்கதையின் அம்சங்கள், குறிப்பாக ஓய்வுபெற்ற பேட்மேன் நீண்டகாலத்தின் பின்பு மீண்டும் கோதம் நகருக்குத் திரும்புவது போன்ற நிகழ்வுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்றொரு காட்சியில் பேட்மேன் ஒரு குற்றவாளிய்த் துரத்திச் செல்வதைக் காணும் ஒரு காவற்றுறை அதிகாரி மற்றொருவரிடம் "இன்றிரவு நீ ஒரு அற்புதத்தைப் பார்க்கப் போகிறாய் மகனே" என்று கூறுவது இக்கதையிலிருந்து எடுக்கப்பட்ட மற்றொரு நிகழ்வாகும். அத்துடன் இக்கதையில் பேட்மேன் தனது முறிந்த கைக்கு இயந்திர அமைப்பின் உதவிய நாடுவது போல போல இதில் பேட்மேன் தனது சேதமடைந்த காலுக்கு உதவியாகப் பொறிகளாலான அமைப்பைப் பயன்படுத்துகிறார். மேலும் பேட்மேன் இதிலும் தான் இறந்து விடுவதாகப் பிறரை நம்பவைத்துத் தனது பதவியை வேறொருவருக்கு வழங்குகிறார்.
 
* "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" எனும் இரண்டு பாகங்களைக் கொண்ட அசைவூட்டத் திரைப்படத்தை இடீசீ மகிழ்கலையகம் (DC Entertainment) தயாரித்தது. இதன் முதற்பாகம் இறுவட்டு (DVD) மற்றும் புளூறேயில் (Bluray), செப்டம்பர் 25, 2013இல் வெளியிடப்பட்டது.<ref>{{cite web|url=http://www.bleedingcool.com/2011/04/14/movie-version-of-frank-millers-the-dark-knight-returns-in-the-works/ |author=Brendon Connelly |title=Movie Version Of Frank Miller’s The Dark Knight Returns In The Works |publisher=Bleedingcool.com |date=April 14, 2011 |accessdate=2011-04-16}}</ref><ref>[http://www.comicscontinuum.com/stories/1107/23/index.htm Comicscontinuum.com] – July 23, 2011</ref> இரண்டாம் பாகமானது சனவரி 29, 2013இல் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் பீற்றர் வெலர் (Peter Weller), மைக்கல் எமேசன் (Michael Emerson) முறையே பேட்மேன், சோக்கர் கதாபாத்திரங்களுக்குக் குரல்கொடுக்கின்றனர்.
 
* 2013இல் வெளிவந்த "[[சூப்பர் மேன் (2013 திரைப்படம்)|மேன் ஒப் சுடீல்]]" (ஆங்கிலம்: Man of Steel, தமிழ்: உருக்கினாலானவன்) இன் தொடர்ச்சியான "[[பேட்மேன் வீ சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ்|பேட்மேன் வீ சூப்பர்மேன்: இடான் ஒப் சசுரிசு]]" (ஆங்கிலம்: Batman V Superman: Dawn of Justice, தமிழ்: பேட்மேன் வீ சூப்பர்மேன்: நீதியின் விடியல்) பேட்மேன் மற்றும் சூப்பர்மேன் வெள்ளித்திரையில் சந்திக்கவுள்ள முதற்றிரைப்படமாகும். இது "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு"வை உதாரணமாகக் கொண்டு வெளிவரும் அனால் முற்றிலும் அசலான திரைப்படம் என்று அதன் இயக்குனர் சாக்கு சினைடர் தெரிவித்துள்ளார்.<ref>[http://screenrant.com/batman-vs-superman-dark-knight-returns-ben-affleck/ Batman vs. Superman’: Snyder Talks ‘Dark Knight Returns’ Factor & Affleck] ''screenrant.com'', February 10, 2014.. Retrieved August 19, 2014.</ref>
 
==விற்பனைப் பொருட்கள்==
1996இல் இதன் பத்தாவது ஆண்டுப் பூர்த்தியின் நினைவாக, இடீசீ நிறுவனம் தடித்த மற்றும் மெல்லிய அட்டைகளைக் கொண்ட இதழை மீள்வெளியீடு செய்தது. நான்காவது இதழிற்காகப் பிராங்கு மில்லர் எழுதிய ஆரம்பக் கதையையும் சித்திரங்களையும் இது உள்ளடக்கியது. அத்துடன் மில்லரின் ஓவியங்கள், விமர்சனங்கள் மற்றும் சிறிய சுவரொட்டிகள் அடங்கிய அட்டை முதலியவற்றுடன் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஒரு இதழும் வெளியிடப்பட்டது.<ref>[http://underthegiantpenny.blogspot.com/2010/08/1996-dark-knight-returns-statue.html 1996 Dark Knight Returns statue] Under the Giant Penny (August 8, 2010). Retrieved April 17, 2011.</ref> 2004இல் இடீசீ நிறுவனம் "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" கதாபத்திரங்களின் (பேட்மேன், உறொபின், சூப்பர்மேன், சோக்கர்) உருவச்சிலைகளை விற்றது. பிற்பாடு 48 பக்கங்களைக் கொண்ட முதலாவது இதழின் மீள்பதிப்பும், கதையைப் பிரதிபலிக்கும் பேட்மேன் மற்றும் சோக்கர் உருவச்சிலைகள் அடங்கியதுமான பரிசுப்பொதியும் வெளியிடப்பட்டது. 203இல் மாற்றெல் (Mattel) நிறுவனம் பேட்மேன் அன்லிமிட்டடு (Batman: Unlimited) உருவச்சிலைகளின் ஒரு பாகமாக "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" பெத்மேனின்பேட்மேனின் உருவச் சிலையையும் வெளியிட்டது.
 
==நிகழ்பட ஆட்டங்கள்==
"பேட்மேன் ஆக்கம் சிற்றி" (Batman: Arkham City) எனும் நிகழ்பட விளையாட்டில் "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" பேட்மேனாக விளையாட வகைசெய்யும் தரவிறக்ககூடிய உள்ளடக்கமொன்று வெளியிடப்பட்டது. இதன் முந்தைய பாகமாக வெளிவந்த :"பேட்மேன்: ஆக்கம் ஒரிசின்சு" (Batman: Arkham Origins) விலும் இவ்வாறு விளையாடக் கூடியதாக உள்ளபோதிலும், தரவிறக்குவதனூடாக அல்லாது பலர் சேர்ந்து விளையாடும் பகுதி மூலம் இதைப் பெறலாம். மற்றுமொரு தரவிறக்கம் 2015இன் "இலீகோ பேட்மேன் 3: பியண்டு கோதம்" (Lego Batman 3: Beyond Gotham) விளையாட்டில் உள்ளது.
 
==வரைகதைகள்==
* சிமோல்வில் தொலைக்கட்சித்(Smallville) தொலைக்காட்சித் தொடரின் தொடர்ச்சியாக வெளிவந்த பேட்மேன் அன்டு நைற்றுவிங்கு (Batman and Mightwing) வரைகதையில் மியூற்றன்று அமைப்பினர் அதிரிகலாகஎதிரிகளாக வருகின்றனர்.
 
* இடீசீயின் பதிப்புக்களுள் ஒன்றான "த நியூ 52"வின் (The New 52) 19ஆவது பேட்மேன் அன்டு உறொபின் (Batman and Robin) இதழில் காரீ கெல்லி தோன்றுகிறார். இவர் இதில் ஒரு கல்லூரி மாணவியாகவும், மறைந்த இடேமியன் வெய்னின் நாடகப் பயிற்றுவிப்பாளருமாக வருகிறார். "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு"வில் தான் அணியும் உறொபின் ஆடையை இவர் கலோவீன் (Halloween) ஆடையாக அணிவது சிறப்பம்சமாகும்.
 
* கெவின் சிமித்து (Kevin Smith) மற்றும் வோல்ற்று பிளனகன்-ஆல் (Walt Flanagan) எழுதப்பட்ட "பேட்மேன் த வைடினிங்கு கைர்" (Batman: the Widening Gyre) எனும் வரைகதையில் இளவயதான பாத்தலோமியோ வோல்பர் தோன்றுகிறார்.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Chenkodan_Sabalingam/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது