"நைமிசாரண்யம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

371 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
இறைவனுக்கு சக்ரநாராயணன் என்றொரு பெயரும் உண்டு. இந்த சக்கர நதிக்கரையில் சக்கரத்தாழ்வார் ராமர், லட்சுமணர், சீதை முதலியோருக்கும் கோவில்கள் உண்டு.<ref>{{cite book|title=Araiyar Sevai: Theatre Expression in Sri-Vaishnava Worship|last=Bharati|first=Srirama|year=1999|page=132|publisher=Bharatiya Vidya Bhavan|isbn=9788172761417|page=132}}</ref><ref>{{cite web|title=Naimisaranya |url=http://www.templenet.com/Tamilnadu/df066.html|publisher=templenet.com|accessdate=2013-05-26}}</ref> சிறப்பாக இங்கு விநாயகருக்கும் தனி சன்னதி காணப்படுகிறது. இது வேறெந்த வைணவத் தலத்திலும் இல்லாததாகும்.
 
இங்கிருந்து கோமுகி {கோமடி} நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும், சுகர் முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் புராணங்கள் போன்றவற்றை இயற்றினார்கள் என்பர்.<ref name="Ayyar">{{Cite book |last=Ayyar |first=P. V. Jagadisa |title=South Indian shrines: illustrated |year=1991 |publisher=Asian Educational Services |location=New Delhi |isbn=81-206-0151-3|url=http://books.google.com/books?id=NLSGFW1uZboC&pg=PA540&dq=Naimisaranyam&hl=en&sa=X&ei=5JWiUcaeOJT68QTu-oD4DQ&ved=0CEgQ6AEwBA#v=onepage&q=Naimisaranyam&f=false|page=540}}</ref> இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள அனுமான் கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள அனுமார் சிலை ஒன்றும் உள்ளது. திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்களால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.
 
[[உக்கிரசிரவஸ்]] என்ற சூத பௌராணிகர், குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு, [[மகாபாரதம்]] மற்றும் [[புராணம்|புராணங்கள்]] எடுத்துக் கூறினார்.
 
==தங்கும் வசதி==
40

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1864922" இருந்து மீள்விக்கப்பட்டது