வளிமண்டல அழுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
*உரை திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:Mslp-jja-djf.png|thumb|right|15 year average mean sea level pressure for June, July, and August (top) and December, January, and February (bottom).]]
'''வளிமண்டல அழுத்தம்''' (Atmospheric pressure) என்பது [[புவியின் வளிமண்டலம்|புவியின் வளிமண்டலத்தால்]] (Earth's atmosphere) அதன் மேற்பரப்பில் ஒர் அலகில் உணரப்படும் அழுத்தமாகும்.
[[வளிமம்]] கண்களுக்கு புலப்படவில்லையென்றாலும் அவைகளும் குறிப்பிட்ட அளவு நிறையினை[[நிறை]]யினை கொண்டுள்ளன. [[புவியீர்ப்பு விசை]]யின் காரணமாக பெருமளவிலான வாயு [[மூலக்கூறு]]கள் புவியின் மேற்பரப்பில் தக்க வைக்கப் படுகின்றன,. எனவே [[புவி]]யின் மேற்பரப்பிற்கு மேலே செல்லச் செல்ல வாயு மூலக்கூறுகளின் அடர்த்தி குறைவதினால் [[வளிமண்டலம்|வளிமண்டல]] அழுத்தமும் உயரத்திற்கு ஏற்றாற் போல் குறைகின்றது. புவியீர்ப்பு விசையே பெருமளவு தாக்கத்தினை எற்படுத்தினாலும் புவி மேற்பரப்பின் [[வெப்பநிலை]]யும் வளிமண்டல அழுத்தினை நிர்ணயிக்கும் காரணிகளில் ஒன்றாகின்றது. பெரும்பாலான தருணங்களில் வளிமண்டல அழுத்தம் [[நீர்மம்|நீர்ம]] நிலையழுத்திற்கு (hydrostatic pressure) ஒத்துப் போகின்றது.
 
[[பகுப்பு:வானியற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வளிமண்டல_அழுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது