"பிக்கோமீட்டர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

976 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Kanags பக்கம் பிக்கோ மீட்டர்-ஐ பிக்கோமீட்டர்க்கு நகர்த்தினார்)
[[File:Atom.svg|thumb|right|62 பிக்கோமீட்டர் விட்டமுடைய [[ஈலியம்]] அணு<ref name="WebElementsSize">{{cite web | url = http://www.webelements.com/periodicity/atomic_radius | title = Atomic radius | work = WebElements: the periodic table on the web}}</ref>]]
'''பிக்கோ மீட்டர்பிக்கோமீட்டர்''' (''picometre'', '''பிமீ, pm''') என்பது ஒரு [[மீட்டர்|மீட்டரின்]] ஒரு [[டிரில்லியன்|டிரில்லியனில்]] ஒரு பங்கு ஆகும். அதாவது 1/1,000,000,000,000 மீட்டர்.<ref>{{cite book | title = Dictionary of Distances | first1 = Elena | last1 = Deza |first2= Michel Marie | last2 = Deza | publisher = Elsevier | year = 2006 | isbn = 0-444-52087-2 | url = http://books.google.com/books?id=I-PQH8gcOjUC&pg=PA347&dq=stigma+bicron }}</ref> இது [[SIஅனைத்துலக முறை அலகுகள்]] முன்னொட்டு கொண்ட அளவு. அறிவியல் குறியீட்டு முறைப்படி 1×10<sup>−12</sup> [[மீ]] என்றும் பொறியியல் குறியீட்டு முறைப்படி 1 E-12 மீ என்றும் எழுதலாம். இவ்வலகு முன்னர் மைக்குரோமைக்குரோன், ஸ்டிக்மா, பைக்குரோன் எனவும் அழைக்கப்பட்டது.
 
இவ் அளவு, [[மைக்ரோ மீட்டர்]] என்னும் அளவில் [[மில்லியன்|மில்லியனில்]] ஒரு பங்கு ஆகும். [[ஆங்சிட்ரோம்ஆங்ஸ்டிராம்]] (Ångström) என்னும் அளவோடு ஒப்பிடும் பொழுது பிக்கோ மீட்டர்பிக்கோமீட்டர் என்பது ஆங்சிட்ரோமின் நூற்றில் ஒரு பங்கு ஆகும். ஆனால் ஆங்சிட்ரோம் என்பது [[SIஅனைத்துலக முறை அலகுகள்]] ஒப்புதல் பெற்ற நீள அளவு அல்ல.
 
பிக்கோ மீட்டர்பிக்கோமீட்டர் என்னும் அளவு மிகவும் சிறியதாகையால், பெரும்பாலும் [[அணு]]வின் உட்கூறாகிய துகள்களின் அளவுகளைக் குறிக்கவே பெரும்பாலும் பயன்படுகின்றது. பொதுவாக ஓர் அணுவின் [[ஆரம்]] 25 முதல் 260 பிக்கோ மீட்டர்பிக்கோமீட்டர் வரை இருக்கும். எடுத்துக்காட்டாக தங்க அணுவின் [[ஆரம்]] 135 பிக்கோ மீட்டர்பிக்கோமீட்டர் ஆகும், ஆனால் [[ஈலியம்]] அணுவின் விட்டம் 32 பிக்கோ மீட்டர்பிக்கோமீட்டர் இருக்கும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:நீள அலகுகள்]]
1,12,607

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1866900" இருந்து மீள்விக்கப்பட்டது