ஒசுக்கார் நிமேயெர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 5:
|name = ஒசுக்கார் நிமேயெர்
|nationality = பிரேசில் நாட்டவர்
|birth_date = {{birthBirth date |1907|12|15}}<br />(age {{age|1907|12|15}})
|birth_place = [[ரியோ டி செனெய்ரோ]], [[பிரேசில்]]
|death_date = {{Death date and age|2012|12|5|1907|12|15}}
|spouse(s) = [[அனிட்டா பால்டோ]] (1928-2004), [[வேரா லூசியா கப்ரெய்ரா (2006-இன்றுவரை)]]
|significant_buildingsdeath_place = [[எடிபிசியோஇரியோ கோப்பான்டி செனீரோ]] {{-}}, [[பிரேசில் தேசிய பேரவை]]
|spouse(s) = [[அனிட்டா பால்டோ]] (1928-2004), [[வேரா லூசியா கப்ரெய்ரா (2006-இன்றுவரை)]]
|significant_projects = [[ஐக்கிய நாடுகள் சபைத் தலைமையகம்]] {{-}} பிராசீலியா நகரம்
|significant_buildings= எடிபிசியோ கோப்பான் {{-}} பிரேசில் தேசிய பேரவை
|significant_projects = [[ஐக்கிய நாடுகள் சபைத்]] தலைமையகம்]] {{-}} பிராசீலியா நகரம்
|significant_design = [[பிராசீலியா பேராலயம்]]
|awards = 1988 [[பிரிட்சுக்கர் பரிசு]]
வரி 18 ⟶ 20:
இவரது கட்டிடங்கள் பெரிய இடவசதிகளோடு கூடியவையாகவும் வெளிப்பாட்டுத் தன்மை கொண்டவையாகவும் இருந்தது அவற்றின் சிறப்பு ஆகும். பெரிய தூண்களின் மீது தாங்கப்படுவது போன்ற அமைப்பைக் கொண்ட இவரது கட்டிடங்கள், பருமப் (volume) பகுதிகளையும், வெறுவெளிகளையும் (empty space) கலந்து உருவான வழமைக்கு மாறான கோலங்களைக் கொண்டவையாக அமைந்திருந்தன. நிமேயெர் கட்டிடங்களைச் சிற்பங்களாக உருவாக்கியவர் எனப்பட்டார். அதற்காகவே அவரைப் புகழ்பவர்களும், விமரிசிப்பவர்களும் உள்ளனர். இவரது தலைமுறையைச் சேர்ந்த மிகப் பெரும் கட்டிடக் கலைஞர்களில் ஒருவராக இவர் மதிக்கப்படுகிறார். இவர் வடிவமைத்த கட்டிடங்களுள் [[பிராசீலியா]]வில் உள்ள பொதுக் கட்டிடங்களும் அடங்கும். வேறும் சிலருடன் சேர்ந்து [[நியூ யார்க் நகரம்|நியூ யார்க் நகரில்]] அமைந்துள்ள [[ஐக்கிய நாடுகள் அவை]]யின் தலைமையகக் கட்டிடத்தை வடிவமைத்தவரும் இவரே.
 
[[பகுப்பு:1907 பிறப்புகள்]]
[[பகுப்பு:பிரேசில் கட்டிடக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:லெனின் அமைதிப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:1907 பிறப்புகள்]]
[[பகுப்பு:2012 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒசுக்கார்_நிமேயெர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது