எலீ வீசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இளமைக் காலம்: உரைத் திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎எழுத்துப் பணி: இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7:
==எழுத்துப் பணி==
 
நேசப் படைகளின் உதவியோடு விடுதலையான லீஎலீ வீசல் 1948இல் பாரிசுக்குச் சென்றார். அங்குஅங்குப் பிரஞ்சுபிரான்சிய மொழியைக் கற்றுக் கொண்டார். இதழாளராக வேலையில் சேர்ந்தார். 'லார்ச்' (L'arche) என்னும் பிரெஞ்சுபிரான்சிய யூதப்யூதச் பத்திரிகையிலும்செய்தித்தாளிலும் இசுரேலியஇசுரேலியப் பிரெஞ்சுபிரான்சியச் செய்தித் தாள்களிலும்செய்தித்தாள்களிலும் எழுதத் தொடங்கினார்.
வதை முகாம்களில் நிகழ்ந்த வன்செயல்களையும் கொடுமையான அனுபவங்களையும் போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகியும் எழுத அவருக்கு மனம் இல்லை. ஆனால் 1952 இல்1952இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரன்காயிஸ் மாரிக் (Fancois Mauriac) என்னும் அறிஞரின் தொடர்பும் நட்பும் தூண்டுதலும் தாம் அடைந்த வதை முகாம் பட்டறிவுகளை எழுதும் ஊக்கத்தை வீசலுக்கு அளித்தன.
 
==நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எலீ_வீசல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது