இந்திய உணவுமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 21:
[[File:Litti.jpg|right|thumb|Roasted stuffed ''[[Litti (cuisine)|Litti]]'' from [[Bihar]]]]
[[File:Palakpaneer.jpg|right|thumb|''[[Palak paneer]]'', a dish made from [[spinach]] and ''[[paneer]]'' (cottage cheese)]]
கரம் மசாலா, உருளைகிழங்குடன் சேர்த்து சமைக்கப்படும் ஆட்டிறைச்சி இங்கு பிரசிதிப்பெற்றது.
 
=== சண்டிகர் ===
சண்டிகர் 20 ஆம் நூற்றாண்டில் உருவான ஒரு நகரம் என்றாலும் இங்கு ஒரு நவநாகரிக உணவு பண்பாடு உள்ளது. சோள மாவு (மக்கீ) இருந்து தயாரிக்கப்படும் ரொட்டி போன்ற பஞ்சாபி உணவுகள் இங்கு புகழ்பெற்ற உணவு.
=== சத்தீஸ்கர் ===
சத்தீஸ்கர் மக்களின் முக்கிய உணவு அரிசி. சத்தீஸ்கர் மாநில பஸ்தர் பகுதியில் பழங்குடி மக்கள் காளான்கள், அணில், மூங்கில் ஊறுகாய், மூங்கில் காய்கறிகள் முதலியவற்றை முக்கிய உணவாகக் கொண்டுள்ளனர். மகாவா பூவிலிருந்து கிடைக்கும் சூடான மதுபான வகைகள் இங்கு பிரபலம்.
=== தமிழ்நாடு ===
[[File:Veg Full Meals in Tamil Nadu.JPG|thumb|தமிழ்நாட்டில் வரத்தகரீதியாக பரிமாறப்படும் சைவ உணவு.]]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_உணவுமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது