குதவழிப் பாலுறவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''குதவழிப் பாddsexoலுறவுபாலுறவு''' என்பது பாலுறவுச் செயல்களில் ஒன்றாகும். [[ஆண்குறி]]யை குதத்தினுள் நுழைப்பதன் மூலம் இது நடைபெறுகிறது. குதம் பாலுறவுச் செயற்பாட்டுக்கான உறுப்பல்ல என்பதால் இப்பாலுறவுச் செயற்பாடு ஓரளவு ஆபத்தானதாகும்.
 
[[சமப்பாலுறவு|சமப்பாலுறவிலும்]] [[எதிர்ப்பாலுறவு|எதிர்பாலுறவிலும்]] குதவழிப் புணர்ச்சி இடம்பெறுவதுண்டு. கருத்தரிப்பதை தவிர்க்க விரும்பும் எதிர்ப்பாலுறவாளர்களால் பின்பற்றப்படுகிறது. ஆயினும் கருத்தரிக்க வாய்ப்புக்கள் உண்டு. [[பால்வினை நோய்கள்]] விரைவாகப் பரவும் வாய்ப்புக்களும் உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/குதவழிப்_பாலுறவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது