ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி image added
சி typo
வரிசை 1:
[[படிமம்:Lateral sulcus2.png|thumb|right|சாதாரண மூளையில் பக்க மடிப்பு (சில்வியன் பிளவு). ஐன்ஸ்டீனின் மூளையல்மூளையில் இது துண்டிக்கப்பட்டது போல் இருந்தது]]
இயற்பியலாளரான '''ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை'''யானது ஆய்வு ஐயங்களுக்கும் உரிய ஒரு பொருளாக இருந்து வருகின்றது. இவரது [[மூளை]]யானது இவர் இறந்து ஏழு மணி நேரங்களுக்குப் பின்னர் அகற்றப்பட்டது. ஏனெனில், இருபதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கணித மேதையான [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின்]] புகழே இதற்குக் காரணமாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பர்ட்_ஐன்ஸ்டீனின்_மூளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது