"உயிரணு உயிரியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

75 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{விக்கித்திட்டம் உயிரியல்}}
[[Image:NIEHScell.jpg|thumb|right|300px|உயிரணுக்களின் உள்ளடக்கங்களையும் அவற்றின் மூலக்கூறுகளின் செயற்பாடுகளையும் அறிந்து கொள்ளல்]]'''உயிரணு உயிரியல்''' அல்லது '''கலவுயிரியல்''' (Cell biology) என்பது [[உயிரணு]]க்களைப் பற்றிய [[அறிவியல்]] கல்வி ஆகும், இங்கு அவற்றின் இயல்பு, கட்டமைப்பு, [[நுண் உறுப்பு|புன்னங்கங்களின்]] அமைப்பு, தொழிற்பாடு, அவை அமைந்துள்ள சூழலுடன் ஏற்படும் இடைவினைகள், வாழ்க்கை வட்டம், [[கலப்பிரிவு]], இறப்பு என்பன ஆராயப்படுகின்றது. இவை [[நுண்நோக்கி]] கொண்டு மற்றும் மூலக்கூற்றுத் தரத்தில் ஆராயப்படுகின்றது. உயிரணு உயிரியலில் நிகழும் ஆராய்வுகளால் [[பாக்டீரியா]], [[முதலுயிரி]] போன்ற ஒருகல உயிரிகளின் மற்றும் சிறப்பு உயிரணுக்களால் உருவான மனிதர் போன்ற பல்கல உயிர்களின் பல்வகைமை தெளிவாக அறியப்படுகின்றது.
 
3,231

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1880627" இருந்து மீள்விக்கப்பட்டது