அனார்க்கலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
*துவக்கம்*
 
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3:
'''அனார்க்கலி''' (பொருள்: மாதுளம்பூ) நாதிரா பேகம் அல்லது சர்புன்னிசா என்ற இயற்பெயருடைய ஒரு அடிமைப் பெண் என்றும் இப்பெண் ஈரானில் பிறந்து பின்னர் லாகூருக்கு வந்ததாகவும் நம்பப் படுகிறது.
 
இப்பெண் முகலாயப் பேரரசர் அக்பரின் மகனான சலீமைக் காதலித்ததாகவும் இதனால் இவர் உயிரோடு புதைக்கப்பட்டதாகவும் கதைகளில் கூறப்படுகிறது. இவர்களின் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு [[முகல்-இ-அசாம்]] என்னும் புகழ்பெற்ற திரைப்படம் எடுக்கப்பட்டது.
 
[[en: Anarkali]]
"https://ta.wikipedia.org/wiki/அனார்க்கலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது