தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
{{மொழிபெயர்}}
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது''' என்பது இந்திய மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட சிறந்த ஒரு படைப்புக்கு வழங்கப்படும் விருது ஆகும். 1989 ஆண்டு முதல் ஆண்டு தோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.{{fact}} 2009 இல் இருந்து 50,000 இந்திய ரூபாய் பணப் பரிசினையும் இந்த விருது கொண்டுள்ளது.<ref>[http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/awards/sahitya_akademi_prize.jsp Sahitya Akademi Prize for Translation]</ref>
 
== விருது பெற்றோர் <ref>[http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/awards/anuvad_samman_suchi.jsp#TAMIL AKADEMI TRANSLATION PRIZES (1989-2014)]</ref>==