திருகோணமலை தேர்தல் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
| mp = எம். கே. ஏ. எஸ். குணவர்தன ([[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி|ஐமசுகூ]])<br>[[சுசந்த புஞ்சிநிலமே]] ([[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி|ஐமசுகூ]])br>[[ஆர். சம்பந்தன்]] ([[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு|ததேகூ]])<br>எம். எஸ். தௌஃபீக் ([[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி|ஐமசுகூ]])
|}}
'''திருகோணமலை தேர்தல் மாவட்டம்''' (''Trincomalee Electoral District'') என்பது [[இலங்கை]]யின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 [[இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்|தேர்தல் மாவட்டங்களில்]] ஒன்றாகும். இத்தேர்தல் மாவட்டம் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தின்]] [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை]]யை உள்ளடக்கிய [[இலங்கை மாவட்டம்|நிருவாக மாவட்டத்தை]] மட்டும் உள்ளடக்கிய தேர்தல் நோக்கங்களுக்கான ஒரு அலகாகும். 225 உறுப்பினர்களைக் கொண்ட [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்றத்திற்கு]] இம்மாவட்டத்தில் இருந்து தற்போது 4 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். [[2010]] ஆம் ஆண்டு இத்தேர்தல் மாவட்டத்தில் 246,890 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்<ref name=electors/>.
 
==தேர்தல் தொகுதிகள்==
"https://ta.wikipedia.org/wiki/திருகோணமலை_தேர்தல்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது